யூடியூப்#10(இறுதி அத்தியாயம்)

Advertisement

❤️
அருமை.....
ஒரு இழப்பிற்கு பிறகாவது தன் தவறை உணர்ந்தது மகிழ்வு...

கல்யாணி கிருபா தான் குடும்பத்தின் பலம்....
இந்த கதை ஒரு விழிப்புணர்வு பல இளைய தலைமுறையினருக்கு....
 
Last edited:
அருமையான நிறைவு.

கிருபாவும் கல்யாணியும் தான் என்னை பிரமிக்க வைக்கற characters.

இவளை எப்படியாவது இன்னும் கொஞ்சம் முன்கூட்டியே மனநல ஆலோசனைக்கு கூட்டிட்டு போயிருந்துருக்கலாம்ன்னு தோணுது.
எப்படியோ Better Late than Never தான்.
 
ஒரு இழப்பு வந்துதான் நிழல் உலகத்திலே உழண்டுகிட்டு இருந்த சுபாவுக்கு நிதர்சனத்தை உணர்த்தி நிஜ உலகுக்கு கொண்டுவந்திருக்கு. மனநலமருத்துவரோட வார்த்தைகளா சொன்னது அருமையான வரிகள். இன்றைய முக்கியமான பிரச்சினையை சொல்லும் கதை.🩷🩷🩷
 
இக் காலத்திற்கு ஏற்ற கதை. Face book, Insta வில் வாழ்க்கையே பலருக்கு.
 
Congratulations maa 💐💐💐💐

Short and sweet story sis...

இன்றைய நிதர்சனம் , நல்ல எதார்தமா சொல்லி இருக்கீங்க... வாழ்த்துக்கள் 💐 💐

@Sathya velusamy ji... Thanks 🤗🤗
நிஜமா சுப்பம்மா பரவாயில்ல ...😂😂
 

Advertisement

Advertisement

Back
Top