ஒரு இழப்பு வந்துதான் நிழல் உலகத்திலே உழண்டுகிட்டு இருந்த சுபாவுக்கு நிதர்சனத்தை உணர்த்தி நிஜ உலகுக்கு கொண்டுவந்திருக்கு. மனநலமருத்துவரோட வார்த்தைகளா சொன்னது அருமையான வரிகள். இன்றைய முக்கியமான பிரச்சினையை சொல்லும் கதை.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.