Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 10

Advertisement

இந்த கறிகா பேரு பழம் பூ பேரெல்லாம் பாத்தாக்கா ரைட்டர் ஜீயோட அனுபவத்தை மிக்ஸ் பண்ணுன மாதிரி தோணுதுப்பா.
Endra aalu kku naan ammu dhango 😜😍
 
எனக்கும் அப்படித்தான் தோணிச்சு, வைஷு சிஸ் ......

ஒரு வேலை சுமியோட first crush காய்கறிகளாக இருந்திருக்குமோ...
Suheera ma, ada pavame, Sumi ma ai ippidi kalaikireengale, first crush veggies enru,
அடுத்து இந்த காக்கி இந்த சாங்கைப் பாடுவாருன்னு நெனைக்கிறேன்.🤭🤭🤭

Perfect song, Vaishu ma, 👏 👏 👏
 
எனக்கும் அப்படித்தான் தோணிச்சு, வைஷு சிஸ் ......

ஒரு வேலை சுமியோட first crush காய்கறிகளாக இருந்திருக்குமோ...
Nambungo... idhu anaithum karpanaiye😂😂
 
Idhu rendu illama vera edhum iruka sollunga...maathiduvom 😂😂

Good idea....

ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிய பின்னே...

உள்ள பூக்களோட பெயர்களையெல்லாம் சொல்லி அழைக்கிறதுக்கு விஷ்ணுவ train பண்ணிடலாம்.... 💐🌷🌹🥀🪷🌺🌸🌼🌻🍁
 
Good idea....

ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிய பின்னே...

உள்ள பூக்களோட பெயர்களையெல்லாம் சொல்லி அழைக்கிறதுக்கு விஷ்ணுவ train பண்ணிடலாம்.... 💐🌷🌹🥀🪷🌺🌸🌼🌻🍁
Poo vaa... naan ippo poovuku enga poven 😂😂
 
Top