Thank you sisLovely update ha ha
Sozhu mudichutana ha ha
Mudichitaan
Thank you sisLovely update ha ha
Sozhu mudichutana ha ha
Thank you sisPolice vera level
Thank you sisLovely update. Ippa thaan Sinthu itku bulb eriyuthu. . Ha, ha, ha , she is asking him whether he eats vegetables ? Author gi, Sumi ma, you are pavam, how are you going to find new vegetables for every episode?
Thank you sisபெத்தவங்க பிள்ளையோட கஷ்டத்த புரிஞ்சிக்காம காச மட்டும் பிரதானமாக நினைச்சி இருக்கும் போது,பிள்ளையும் கொஞ்சம் சுயநலமாக இருக்கனும் கண்டிப்பாக. அதுக்கப்புறம் பிள்ளை எங்க நம்ம கைய மீறி போயிடுமோனு பயந்தாச்சும் அவங்களுக்கு தரும் தொல்லைய குறைச்சுக்க வாய்ப்பிருக்கு.
இன்றைக்கு கீரை பேரும் வந்தாச்சு. கோங்குராவாமே, அத புளிச்சகீரை,காசினிகீரைனு கூட சொல்லுவாங்க.
Thank you sisAwesome
Thank you sisஅருமையான பதிவு .
இதா ஆரம்பிச்சுட்டான் சூப்பர் மார்க்கெட் வைக்கறளவுக்கு.
என்றாளுக்கு எத்தனை பேரை வைக்கிறான்
கோங்குரா
கொத்தவரக்காய்
குள்ள கத்திரிக்காய் .... ன்னு.
பரவாயில்லை காக்கி கம்பிளைன்டு குடுத்ததும் சம்பவம் பண்ணிடுச்சு போல.
ஆனா என்ன சம்பவம்னு சொல்லாம தொடரும் போட்டுட்டீங்க ரைட்டர் ஜீ.
Thank you sisநைஸ் அப்டேட்
Thank you sisLovely update
Thank you sisNice update ma
Thank you sisNice waiting to know the sambavam details eagerly