Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 16

Advertisement

அடேய் பூக்குட்டி உன்றாளு க.பி.க்கு அப்பறம் கூஜா தூக்குவாருன்னு சோசியக்காரன் சொல்லியிருக்கார் ப்பா🤭🤭🤭🤭🤗🤗🤗🤗.
நிறுத்தறதா?😆😆😆 லவ் எக்ஸ்பிரஸ் காக்கிக்கு ஸ்டார்ட் ஆகிடுச்சு. அதைய எந்த ஸ்பீடு பிரேக்கை போட்டாலும் நிக்காதே ப்பா. 😜😜😜😜
 
"அப்போ என்னய எப்படி பேச விடாம வைக்குறதுன்னு நீ தான் கத்துக்கணும்....."

டேய்.... டேய் விஷ்ணு,....!!!!!!

இது நடக்குற காரியமாடா?????

பேசாம இருக்க கூடிய ஆளா நீ??????

உலகத்துல உள்ள எல்லா காயும் அழுகி போயிடாது???????
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
😉😉😉😉😉அந்த பேசவுடாம பண்ணற வைக்கறதுக்கு காக்கி வேற பர்பாமென்ஸை எதிர் பாக்கும் போல ப்பா.
 
அடேய் பூக்குட்டி உன்றாளு க.பி.க்கு அப்பறம் கூஜா தூக்குவாருன்னு சோசியக்காரன் சொல்லியிருக்கார் ப்பா🤭🤭🤭🤭🤗🤗🤗🤗.
நிறுத்தறதா?😆😆😆 லவ் எக்ஸ்பிரஸ் காக்கிக்கு ஸ்டார்ட் ஆகிடுச்சு. அதைய எந்த ஸ்பீடு பிரேக்கை போட்டாலும் நிக்காதே ப்பா. 😜😜😜😜
தலைவா சிங்கிளா ஜம்முன்னு இருந்துடு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

1716442652021.png
 
😉😉😉😉😉அந்த பேசவுடாம பண்ணற வைக்கறதுக்கு காக்கி வேற பர்பாமென்ஸை எதிர் பாக்கும் போல ப்பா.
அதெல்லாம் உங்க டியூப்லைட்க்கு புரிஞ்சிட்டாலும் 🤭🤭🤭🤭🤭🤭 தலிவன் பாவம் மச்சி .....

1716442751270.png
 
😉😉😉😉😉அந்த பேசவுடாம பண்ணற வைக்கறதுக்கு காக்கி வேற பர்பாமென்ஸை எதிர் பாக்கும் போல ப்பா.

No, no, வைஷுமா........
இவன் அதையெல்லாம் எதிர்பார்க்கிற ஆளுன்னா நினைக்கறீங்க நீங்க?

சேச்சே.... இவன் அதுக்கெல்லாம் மேல......

தேவையின்னா கேட்டுட்டெல்லாம் இருக்க மாட்டானாக்கும்......

அப்டியே பயம் காட்டியே எடுத்துக்குவானாக்கும் !!!!!
 
அதெல்லாம் உங்க டியூப்லைட்க்கு புரிஞ்சிட்டாலும் 🤭🤭🤭🤭🤭🤭 தலிவன் பாவம் மச்சி .....

பூ குட்டி....

நம்ம குழந்தைக்கு புரியுதான்றது இல்ல இங்க பிரச்சினை......

எதையாவது கிரகிக்கறதுக்கு இந்த பொரிகடலை போலிஸ்காரன் ஒரு gap குடுக்குறானா என்ன?!
 
Top