Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 18

Advertisement

மம்மி மஞ்சள் பாலுக்கு பதிலாக ஆடுதொடா இலைல கஷாயம் போட்டு கொடுங்க உங்க மகனுக்கு. இவனுக்கு நிகர் நீங்க மட்டும் தான் மம்மி.

சிந்துஜாவோட அப்பா வேற எதுவும் ஒரு மாப்பிள்ளை பார்த்து வச்சிருப்பாறோ🤔🤔🤔🤔
Thank you sis 😍😍
Tips kuduthadalam sis 😃😃
Appadi dhaan pola 😂😂
 
💃💃💃. Welcome back Sumi ma, with your lovely, spot on episode, 🫡 🫡 🫡 Take care of your health, eyes are very important ma. 👁️👁️👁️Some of us, including me have eye issues, I see an eye specialist regularly. But, you didn’t disappoint us in this episode with 👮‍♀️👮‍♀️👮‍♀️ and his vegetables, avaraikkai, sundaikkai and his Sindhu. His mother is hilarious, ha, 🤣🤣🤣
Thank you sis 😍😍
Enake konjam flow vitupona pola oru feel sis... comments ellam paathu ennai nane boost panikuren 😍😍
Mother and son combo rocks 😂😂
 
Thank you sis 😍😍
Neenga kannula star matuma...azhichitu mathiye aaganum 😃😃
ஹலோ சிஸ் 🥰🥰🥰......
காய்கறிகடைக்காரன் இரண்டு நாள் பேசாமா இருந்தானா.... நம்புறமாதிரி இல்லையே 😂🤭🤭......
அம்மா கிட்ட சொல்லி சிந்துக்கு நல்லா பயிற்சி குடுக்க சொல்லனும் இவன சமாளிக்க 🤩🤩🤩.....
 
ஹலோ சிஸ் 🥰🥰🥰......
காய்கறிகடைக்காரன் இரண்டு நாள் பேசாமா இருந்தானா.... நம்புறமாதிரி இல்லையே 😂🤭🤭......
அம்மா கிட்ட சொல்லி சிந்துக்கு நல்லா பயிற்சி குடுக்க சொல்லனும் இவன சமாளிக்க 🤩🤩🤩.....
Thank you sis 😍😍
Very good girl 😆😆
Nambanum... nambikkai adhane ellam 😂😂
Ammave solli koduthuduvanga😉😉
 
Welcome back, Sumi dear,
Hope you are okay now....

நீண்ட நாளா உங்களையும் காய்கறிகளையும் ரொம்பவும் மிஸ் பண்ணினேன்....

அவரைக்காயோட ஆரம்பிச்சீங்க பாருங்க..... தொடருது செமையா...
 
Top