Thank you sisசூப்பர் பதிவு ஜி அம்மாவும் மகனும் எல்லாத்துக்கும் முட்டிக்கிறாங்க...... ஒரிஜினலையே சமாளிக்க முடியல இதுல ஜெராக்ஸ் காப்பியா நாதன் உங்கள் புலம்பல் சூப்பர் சூரி ஒரு பிரியாணிக்கு ஆசைப்பட்டு தலையை கொண்டு போய் கொடுக்காத அம்மாவும் மகனும் சேர்ந்து உன்னை வச்சு செஞ்சிருவாங்க அடேய் விஷ்ணு நீ காக்கியா இல்ல காய்கறிகாரனா????? ஏது அரைக்காப்படி அவரைக்காயா???????? அடேய் நீ தாண்டா வளர்ந்து நிக்கிற புடலங்காய்...
Amma original paiyan amma voda xerox
amma paiyanuku soori ye apparam briyani dhaan
Kakkiku kaaikari Knowledge irukunu solluraan
Ha ha... neenga avanuke per vachitinga sis