Very nice
Nandriyellam venam arase...ungal karuthe dhaan venum...ஹ்ம்... தேடினத்துக்கு ரொம்ப நன்றி.
லீவு முடிஞ்சு work ஆரம்பிச்சாச்சு. இனி பகல் முழுக்க ஓட்டம்தான். Nightல தான் வாசிக்க கிடைக்கும்......
எப்புடியோ ரீங்காரம் தேடி வந்திடுவேன்.....![]()
Thank you sisஏம்மா சிந்து நிசமாவே இதுங்க உன் குடும்பம் தானா????நீ இப்ப பேச ஆரம்பிச்சதும் அதுங்களால தாங்க முடியாமல் ஒரு அரைக்கிழத்துக்கிட்ட உன்ன விக்க பார்ப்பாங்க அப்பயாவது நீ பேசுவியா இல்லை
ஏன்டா போலீசு பாவம் அந்த பிள்ளை....... இந்த கத்து கத்துற....... இன்னைக்கு என்ன வெள்ளரிக்காய் கூடைய தூக்கிட்டு வந்துட்ட.....வேற கிடைக்கலையா???????