Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 13

Advertisement

கரெக்ட் அவங்க ஒரே ஒரு கமெண்ட்ஸை மட்டும் தான் ரிப்பீட்டா போட்டு கிட்டே இருப்பாங்க 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪
ஆமாம் டியர் அவங்களுக்கு பேச பாயிண்ட் இல்லை அதனால தான் இப்படி ஆடிட்டு இருக்காங்க 🤣🤣🤣
ஏன்டா பதில் சொல்ல தெரியலைன்னதும் உண்மையை ஓகே பண்ணாம எஸ்ஸூகேப்பு ஆக ராவ் மச்சீ மேலையே திருப்புறீங்களா???
senthil-mahaprabhu.gif
 
ஏன்டா பதில் சொல்ல தெரியலைன்னதும் உண்மையை ஓகே பண்ணாம எஸ்ஸூகேப்பு ஆக ராவ் மச்சீ மேலையே திருப்புறீங்களா???
View attachment 8488
வாங்கண்னே வாங்க... ஒருவாட்டி ரெண்டு வாட்டி விளக்கம் குடுக்கலாம், ஆனா திரும்பத் திரும்ப பேசினதையே பேசிகிட்டு இருந்தா உங்களுக்கு வாய் வலிக்கிறதோ இல்லையோ எங்களுக்கு வலிக்குதுடா.. இதுக்கு மேல விளக்கம் தரனும்ன்னா அடி தடியில தான் முடியும்0eae2262f92cbb79dfff1bff0b02bcc0.jpg
 
Last edited:
ஏன்டா பதில் சொல்ல தெரியலைன்னதும் உண்மையை ஓகே பண்ணாம எஸ்ஸூகேப்பு ஆக ராவ் மச்சீ மேலையே திருப்புறீங்களா???
View attachment 8488
ஹீரோ ஆர்மி வீட்டுக்கு போயிருப்பாங்க அதனால் நாம‌ தைரியமா போய் ஏதாவது உருட்டுவோம் என்று வந்தீங்களா 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
 
ஹீரோ ஆர்மி வீட்டுக்கு போயிருப்பாங்க அதனால் நாம‌ தைரியமா போய் ஏதாவது உருட்டுவோம் என்று வந்தீங்களா 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
யோவ் நீங்க உலாத்தறதை பாத்துட்டு தான் வந்தேன் 🤨🤨🤨🤨🤨🤨. உங்க உருட்டுக்கு பக்கத்துல எங்க உருட்டு தம்மத்தூன்டு தான் இருக்குதுப்பா.😏😏😏😏😏
 
Top