Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.1

Advertisement

எல்லோரும் அப்படி இருக்கமாட்டாங்க டியர்.. நீங்களும் பயந்து குழந்தையையும் பயம் காட்டாதிங்க...
இங்க ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைக்கிறேன் நம்மள சுத்தி எப்பவும் எது வேணாலும் நடக்கலாம் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறதோடு மட்டுமல்லாமல் எதையும் துணிஞ்சி போராடி நம்மள நிரூபிக்கணும்...

நான் படிச்சது எல்லாம் மகளிர் பள்ளி மற்றும் மகளிர் கல்லூரியில் தான்..
நான் 12th படிக்கும்போது ஃபர்ஸ்ட் பென்சில் தான் உட்கார்ந்து இருப்பேன் அப்போ கிளாஸ் எடுத்த physics sir என் முன்னாடி book வச்சிட்டு நின்னுட்டு சிண்டிகிட்டே இருந்தார் தெரியாமல் கை பட்டுடிச்சுமா தெரியாம கால் பட்டுடிச்சுன்னு சொல்லுவாரு, நானும் பர்ஸ்ட் அத பெருசா நினைக்கல ஆனா போக போக தான் தெரிஞ்சது வேணுமுன்டே தான் இந்த நாய் செய்துன்னு... ஒரு நாள் ஹெட் மாஸ்டர் ரவுண்ட்ஸ் வரும்போது இவர் இதே வேலையா கைமேல கை வைக்க வரவும் நான் பேனாவினால் அந்த நாயோட கைல குத்திட்டேன்.. ஹெட் மாஸ்டர் கிட்டயும் தைரியமா நடந்ததை சொன்னேன்... நான் எவ்வளவு அமைதியான பொண்னோ அதே அளவுக்கு எனக்குன்னு ஒரு ஆபத்து வரும்போது யாரையும் நம்பாம எனக்கு நானே தைரியப்படுத்திக்கிட்டு அந்த விஷயத்தை கையாளுவேன்.... என்னோட ஸ்டூடண்டுக்கும் இதை நான் சொல்லி இருக்கேன்.. எல்லாருமே எல்லா இடத்திலும் கூட துணைக்கு வர முடியாது, யார் மூலம் வேண்டுமானாலும் பிரச்சனை வரும், இதை நம்ம பசங்களுக்கு சொல்லி புரிய வச்சாலே போதும் பிரச்சனை குறையும்.
Nammu sure daa ...
naan bayam sonnadhu avanga mindset pathi ... namba innum avangala kuzhandainu thaan nenechirukom ...
namaku theiryama avanga life lah neraya per irukaanga like friends teachers nu ... yaaru epadi pazhagaranganu gavichu irukanum nu sonnen ...
yes da naanum en ponnukellam semma supportive ah thaan iruken ... thapo righto en kitta sollu serndhu handle pannuvomnu confidence thandiruken ... aanalum idhellam padikum bodhu oru fear odudhu avlo thaan

awesome .. appave Nammu kalakittaangaa ... "O"
 
சபாஷ் கரக்கிட்டான தண்டனை குடுத்தீங்க. எங்கிட்டு போனாலும் பஸ் டிரைன் ஹோட்டல் ஷாப்பிங் மால் கடைவீதி மார்கெட் ன்னு எல்லா இடங்களிலும் சில சென்மங்கள் இப்படி தான் நடந்துக்குதுங்க. அந்த நாயோட கண்ணையே குத்தியிருக்கனும்.
inniku ellarum violent aagitaanga @RudraPrarthana
 
எல்லோரும் அப்படி இருக்கமாட்டாங்க டியர்.. நீங்களும் பயந்து குழந்தையையும் பயம் காட்டாதிங்க...
இங்க ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைக்கிறேன் நம்மள சுத்தி எப்பவும் எது வேணாலும் நடக்கலாம் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறதோடு மட்டுமல்லாமல் எதையும் துணிஞ்சி போராடி நம்மள நிரூபிக்கணும்...

நான் படிச்சது எல்லாம் மகளிர் பள்ளி மற்றும் மகளிர் கல்லூரியில் தான்..
நான் 12th படிக்கும்போது ஃபர்ஸ்ட் பென்சில் தான் உட்கார்ந்து இருப்பேன் அப்போ கிளாஸ் எடுத்த physics sir என் முன்னாடி book வச்சிட்டு நின்னுட்டு சிண்டிகிட்டே இருந்தார் தெரியாமல் கை பட்டுடிச்சுமா தெரியாம கால் பட்டுடிச்சுன்னு சொல்லுவாரு, நானும் பர்ஸ்ட் அத பெருசா நினைக்கல ஆனா போக போக தான் தெரிஞ்சது வேணுமுன்டே தான் இந்த நாய் செய்துன்னு... ஒரு நாள் ஹெட் மாஸ்டர் ரவுண்ட்ஸ் வரும்போது இவர் இதே வேலையா கைமேல கை வைக்க வரவும் நான் பேனாவினால் அந்த நாயோட கைல குத்திட்டேன்.. ஹெட் மாஸ்டர் கிட்டயும் தைரியமா நடந்ததை சொன்னேன்... நான் எவ்வளவு அமைதியான பொண்னோ அதே அளவுக்கு எனக்குன்னு ஒரு ஆபத்து வரும்போது யாரையும் நம்பாம எனக்கு நானே தைரியப்படுத்திக்கிட்டு அந்த விஷயத்தை கையாளுவேன்.... என்னோட ஸ்டூடண்டுக்கும் இதை நான் சொல்லி இருக்கேன்.. எல்லாருமே எல்லா இடத்திலும் கூட துணைக்கு வர முடியாது, யார் மூலம் வேண்டுமானாலும் பிரச்சனை வரும், இதை நம்ம பசங்களுக்கு சொல்லி புரிய வச்சாலே போதும் பிரச்சனை குறையும்.
Sabash machi 👏👏👏👏👏👏👏👏
 
Nammu sure daa ...
naan bayam sonnadhu avanga mindset pathi ... namba innum avangala kuzhandainu thaan nenechirukom ...
namaku theiryama avanga life lah neraya per irukaanga like friends teachers nu ... yaaru epadi pazhagaranganu gavichu irukanum nu sonnen ...
yes da naanum en ponnukellam semma supportive ah thaan iruken ... thapo righto en kitta sollu serndhu handle pannuvomnu confidence thandiruken ... aanalum idhellam padikum bodhu oru fear odudhu avlo thaan

awesome .. appave Nammu kalakittaangaa ... "O"
Puriyuthu da, enakum idhellam padigum pothu oru bayam varathaan seiyuthu...😥
 
அருமையான பதிவு 😍 😍 😍.
நட்புன்னு பழகுன இடத்துல ஒரு கள்ளிச் செடி மொளைச்சிருக்கு.
எடுபட்ட பயலுக்கு ஜிங்சக் அடிக்க இரண்டு குரங்குங்க வேற😡😡😡😡😡😡😡😡😡.
அதுவும் எட்டாப்பு படிக்கும் போதே‌
இந்த அல்லக்கைங்களோட தங்கச்சியப் பத்தி இப்படி சொன்னாலும் அந்த நரிப்பயலுக்கு வழிமொழிவானுங்களோ?🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.
ஊரான் வூட்டு புள்ளைன்னா எது வேணாலும் பண்ணுவானுங்க.

பாஸ்போர்ட் எடுக்கற முயற்சில தான் தன்னோட சதிவேலைய அரங்கேற்றம் பண்ணியிருப்பான் போல.
கூடவே இருந்து அந்த வீடியோ போட்டோவெல்லாம் எடுத்திருப்பானுங்க போல.

தளிரு அந்த நாதாரி பயலை உன்னைய எப்படி கூடப்பழகி கழுத்தறுத்தானோ அதேமாதிரி
இப்ப அவனைய பொழைக்கறேனு வரச்சொல்லி
திங்கற சோத்துல சயனைடு கலந்து குடுத்துரு.
கிரகம்புடிச்சவன் செத்து ஒழியட்டும். கூட சுத்துன அந்தக் கூட்டுக்களவானி நாய்களையும் வரச்சொல்லி இதேபோல செஞ்சுரு.
போலீஸூ கேஸூ கோர்ட்டு எல்லாம் அப்பறமேட்டு பாத்துக்கலாம்.
 
எல்லோரும் அப்படி இருக்கமாட்டாங்க டியர்.. நீங்களும் பயந்து குழந்தையையும் பயம் காட்டாதிங்க...
இங்க ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைக்கிறேன் நம்மள சுத்தி எப்பவும் எது வேணாலும் நடக்கலாம் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறதோடு மட்டுமல்லாமல் எதையும் துணிஞ்சி போராடி நம்மள நிரூபிக்கணும்...

நான் படிச்சது எல்லாம் மகளிர் பள்ளி மற்றும் மகளிர் கல்லூரியில் தான்..
நான் 12th படிக்கும்போது ஃபர்ஸ்ட் பென்சில் தான் உட்கார்ந்து இருப்பேன் அப்போ கிளாஸ் எடுத்த physics sir என் முன்னாடி book வச்சிட்டு நின்னுட்டு சிண்டிகிட்டே இருந்தார் தெரியாமல் கை பட்டுடிச்சுமா தெரியாம கால் பட்டுடிச்சுன்னு சொல்லுவாரு, நானும் பர்ஸ்ட் அத பெருசா நினைக்கல ஆனா போக போக தான் தெரிஞ்சது வேணுமுன்டே தான் இந்த நாய் செய்துன்னு... ஒரு நாள் ஹெட் மாஸ்டர் ரவுண்ட்ஸ் வரும்போது இவர் இதே வேலையா கைமேல கை வைக்க வரவும் நான் பேனாவினால் அந்த நாயோட கைல குத்திட்டேன்.. ஹெட் மாஸ்டர் கிட்டயும் தைரியமா நடந்ததை சொன்னேன்... நான் எவ்வளவு அமைதியான பொண்னோ அதே அளவுக்கு எனக்குன்னு ஒரு ஆபத்து வரும்போது யாரையும் நம்பாம எனக்கு நானே தைரியப்படுத்திக்கிட்டு அந்த விஷயத்தை கையாளுவேன்.... என்னோட ஸ்டூடண்டுக்கும் இதை நான் சொல்லி இருக்கேன்.. எல்லாருமே எல்லா இடத்திலும் கூட துணைக்கு வர முடியாது, யார் மூலம் வேண்டுமானாலும் பிரச்சனை வரும், இதை நம்ம பசங்களுக்கு சொல்லி புரிய வச்சாலே போதும் பிரச்சனை குறையும்.
well said ma, alaiku payantha kadalla kaal vaika mudiyathu 👌 😘🥰
 
டேய் அசோக் தீனா உங்களுக்கு சரத் ஹெல்ப் பண்ணா நீங்க அந்த நன்றிய மறக்காம வேற விதமாக உங்க நன்றி கடன காட்டுங்கடா ஒரு பொண்ணு அதுவும் உங்க friend அவ என்ன நினைப்பபா அவ மனசுல என்ன இருக்கும் அது எல்லாம் கவலை இல்ல உங்களுக்கு நீங்களே ஒரு முடிவுக்கு வந்துடுவிங்க சரத் விட நல்ல husband கிடைக்க மாட்டான்ன்னு நீங்களாவே ஒரு முடிவு எடுத்துப்பிங்க :mad::mad::mad:அவளுக்கு தான் இது பிடிக்காதுன்னு தெரிஞ்சே😤 ஏமாத்து கல்யாணம் இதுக்கு ரெண்டு பேரு உடந்தை :devilish::devilish:சீ நம்பி பழகுனதுக்கு இவ்ளோ கேவலமா வேலை இந்தா டா சரத்து வாங்கிக்கோ 👊👊👠👠👠👠
 
Top