Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.1

Advertisement

எல்லோரும் அப்படி இருக்கமாட்டாங்க டியர்.. நீங்களும் பயந்து குழந்தையையும் பயம் காட்டாதிங்க...
இங்க ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைக்கிறேன் நம்மள சுத்தி எப்பவும் எது வேணாலும் நடக்கலாம் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறதோடு மட்டுமல்லாமல் எதையும் துணிஞ்சி போராடி நம்மள நிரூபிக்கணும்...

நான் படிச்சது எல்லாம் மகளிர் பள்ளி மற்றும் மகளிர் கல்லூரியில் தான்..
நான் 12th படிக்கும்போது ஃபர்ஸ்ட் பென்சில் தான் உட்கார்ந்து இருப்பேன் அப்போ கிளாஸ் எடுத்த physics sir என் முன்னாடி book வச்சிட்டு நின்னுட்டு சிண்டிகிட்டே இருந்தார் தெரியாமல் கை பட்டுடிச்சுமா தெரியாம கால் பட்டுடிச்சுன்னு சொல்லுவாரு, நானும் பர்ஸ்ட் அத பெருசா நினைக்கல ஆனா போக போக தான் தெரிஞ்சது வேணுமுன்டே தான் இந்த நாய் செய்துன்னு... ஒரு நாள் ஹெட் மாஸ்டர் ரவுண்ட்ஸ் வரும்போது இவர் இதே வேலையா கைமேல கை வைக்க வரவும் நான் பேனாவினால் அந்த நாயோட கைல குத்திட்டேன்.. ஹெட் மாஸ்டர் கிட்டயும் தைரியமா நடந்ததை சொன்னேன்... நான் எவ்வளவு அமைதியான பொண்னோ அதே அளவுக்கு எனக்குன்னு ஒரு ஆபத்து வரும்போது யாரையும் நம்பாம எனக்கு நானே தைரியப்படுத்திக்கிட்டு அந்த விஷயத்தை கையாளுவேன்.... என்னோட ஸ்டூடண்டுக்கும் இதை நான் சொல்லி இருக்கேன்.. எல்லாருமே எல்லா இடத்திலும் கூட துணைக்கு வர முடியாது, யார் மூலம் வேண்டுமானாலும் பிரச்சனை வரும், இதை நம்ம பசங்களுக்கு சொல்லி புரிய வச்சாலே போதும் பிரச்சனை குறையும்.
சூப்பர் சிஸ் ❤️
 
ஒரு அம்மாவா நாம பயப்படலாம் சிஸ்.... அது நியாயமும் கூட........ ஆனால் பிள்ளைங்க இப்ப நல்லா தெளிவா இருக்காங்க...... அதனால் சில் சிஸ்❤️
sure sure
naan sonnadhu idhellam padikum bodhu vara oru fear ji ... ippadi ellam nadakudhunu ...
pillainga theliva irukaanga 😁 😁 😁 ...
 
RP naan ippo jolly mood vandhuten ...

So en thalirvi ku vaadhada enga alar akkava koopdunga .. asusual vetti kaila mixture pkt kuduthuttu vara sollunga
என் தலைவனை வம்புக்கு இழுக்கறதா விட்டா உனக்கு வேற வேலை இல்லையா தலைவன் வெட்டி ஆபிசர் இல்ல இன்கம் டேக்ஸ் ஆபிசர் 😘😘😘😘😘 💃💃💃💃💃 இன்கம் டேக்ஸ் ஆபிசர்ன்னு நூறு முறை இம்போசிஷன் எழுதுடா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

1715155090770.png
 
Last edited:
Sis, நம்ம படிக்கும் போது
எல்லோரும் அப்படி இருக்கமாட்டாங்க டியர்.. நீங்களும் பயந்து குழந்தையையும் பயம் காட்டாதிங்க...
இங்க ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைக்கிறேன் நம்மள சுத்தி எப்பவும் எது வேணாலும் நடக்கலாம் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறதோடு மட்டுமல்லாமல் எதையும் துணிஞ்சி போராடி நம்மள நிரூபிக்கணும்...

நான் படிச்சது எல்லாம் மகளிர் பள்ளி மற்றும் மகளிர் கல்லூரியில் தான்..
நான் 12th படிக்கும்போது ஃபர்ஸ்ட் பென்சில் தான் உட்கார்ந்து இருப்பேன் அப்போ கிளாஸ் எடுத்த physics sir என் முன்னாடி book வச்சிட்டு நின்னுட்டு சிண்டிகிட்டே இருந்தார் தெரியாமல் கை பட்டுடிச்சுமா தெரியாம கால் பட்டுடிச்சுன்னு சொல்லுவாரு, நானும் பர்ஸ்ட் அத பெருசா நினைக்கல ஆனா போக போக தான் தெரிஞ்சது வேணுமுன்டே தான் இந்த நாய் செய்துன்னு... ஒரு நாள் ஹெட் மாஸ்டர் ரவுண்ட்ஸ் வரும்போது இவர் இதே வேலையா கைமேல கை வைக்க வரவும் நான் பேனாவினால் அந்த நாயோட கைல குத்திட்டேன்.. ஹெட் மாஸ்டர் கிட்டயும் தைரியமா நடந்ததை சொன்னேன்... நான் எவ்வளவு அமைதியான பொண்னோ அதே அளவுக்கு எனக்குன்னு ஒரு ஆபத்து வரும்போது யாரையும் நம்பாம எனக்கு நானே தைரியப்படுத்திக்கிட்டு அந்த விஷயத்தை கையாளுவேன்.... என்னோட ஸ்டூடண்டுக்கும் இதை நான் சொல்லி இருக்கேன்.. எல்லாருமே எல்லா இடத்திலும் கூட துணைக்கு வர முடியாது, யார் மூலம் வேண்டுமானாலும் பிரச்சனை வரும், இதை நம்ம பசங்களுக்கு சொல்லி புரிய வச்சாலே போதும் பிரச்சனை குறையும்.
Sis நாம படிக்கும் போது ஒரு ஒழுக்கம் இருந்தது. அப்ப phone , message, you tube shorts, contact எல்லாம் இல்ல. நாமளும் நம்ம parents சொல்லுறது கேட்டோம். நம்ம அம்மாவும் வேலைக்கு எல்லாம் போகல. வீட்டுல பாட்டி தாத்தா ன்னு பெரியவங்க இருந்தாங்க. வெளிய விளையாடுவோம். நமக்கு dipression இல்லாம இருந்தது. இப்ப உள்ள பிள்ளைகளும் பாவம் தான். வேலைக்கு போற parents. Siblings m இல்ல. அவங்க உணர்வுகளை வெளிப்படுத்தவும் பகிரவும் ஆள் இல்லை. அதோட படஙகள பாத்து ம் கெட்டு போறாங்க
 
என்ன கமெண்ட் எழுதினே தெரியல ஜி......... ஒரு பொண்ணோட நம்பிக்கையை பயன்படுத்தி எதிர்காலத்தை இப்படியா பாழாக்கிறது .......உனக்கு விருப்பம் இருந்தா நேரடியா சொல்லி இருக்கணும் சரத்......... இது மாதிரி உன் கூடப்பிறந்தவங்களுக்கு நடந்தா நீ சும்மா இருப்பியா????????நல்ல நட்புக்கு அழகு என்னேரமும் ஊர் சுத்துறதும் என்ன செஞ்சாலும் ஜால்ரா அடிக்கிறதும் இல்லை 🤷 நண்பன் தப்பு செய்றப்ப திருத்துரவன் தான் உண்மையான நண்பர்கள்...... நீங்கள் நட்புக்கே கலங்கம்.......
 
என் தலைவனை வம்புக்கு இழுக்கறதா விட்டா உனக்கு வேற வேலை இல்லையா தலைவன் வெட்டி ஆபிசர் இல்ல இன்கம் டேக்ஸ் ஆபிசர் 😘😘😘😘😘 💃💃💃💃💃 இன்கம் டேக்ஸ் ஆபிசர்ன்னு நூறு முறை இம்போசிஷன் எழுதுடா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

View attachment 8541
இப்போஷிசன் வேணா மிக்சர் ஆபிசர்க்கு பதிலாக பூந்தி ஆபிசர்னு எழுதட்டா தலை? 🤭 🤭 🤭 🤭
 
Sis, நம்ம படிக்கும் போது

Sis நாம படிக்கும் போது ஒரு ஒழுக்கம் இருந்தது. அப்ப phone , message, you tube shorts, contact எல்லாம் இல்ல. நாமளும் நம்ம parents சொல்லுறது கேட்டோம். நம்ம அம்மாவும் வேலைக்கு எல்லாம் போகல. வீட்டுல பாட்டி தாத்தா ன்னு பெரியவங்க இருந்தாங்க. வெளிய விளையாடுவோம். நமக்கு dipression இல்லாம இருந்தது. இப்ப உள்ள பிள்ளைகளும் பாவம் தான். வேலைக்கு போற parents. Siblings m இல்ல. அவங்க உணர்வுகளை வெளிப்படுத்தவும் பகிரவும் ஆள் இல்லை. அதோட படஙகள பாத்து ம் கெட்டு போறாங்க
ஆமா ஜீ நான் ஸ்கூல்ல படிக்கும் போது என்னோட friends கிளாஸ் room la மட்டும் தான் பேசுவாங்க PT periods la ground ku vanthutta பேச கூடாதுன்னு சொல்லுவாங்க ஜீ இப்ப அந்த மாதிரி பசங்க எல்லாம் இருக்க மாட்டாங்க கேர்ள் friend கிடைச்ச போதும் அதுக்கு லவ் ன்னு பேர் வச்சிட்டு சுத்திட்டு விட்டுடுவாங்க ஜீ
 
ஒரு அம்மாவா நாம பயப்படலாம் சிஸ்.... அது நியாயமும் கூட........ ஆனால் பிள்ளைங்க இப்ப நல்லா தெளிவா இருக்காங்க...... அதனால் சில் சிஸ்❤️
jiiiiiiiii idhuku naan nenecha badhil ah ezhudaama diplomatic ah reply panniten aana nenechadhu vera ... ippa sollalanaa enaku thookam varadhu ... so sollidaren

actually indha story eh theliva illanu thaan ji ... adhaan thalir and group sarath madiri oruthana friend nambi yemaandhuduchu ...
happa solliten ini nalla thoonguven ji
 
Top