Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.2&3

Advertisement

அன்பு தோழிகளே இனி நான் எந்த ஹார்மியிலும் தொடர போவது இல்லை... ஹீரோ ஹார்மியை விட்டு வெளியேறுகிறேன்...அதற்காக ஹீரோயின் ஹார்மி போறிங்களானு கேட்க படாது சரியா....
இனி neutral ஹார்மியில் மட்டுமே தொடர விரும்புகிறேன் 🧘🧘🧘🧘🧘🧘🧘.

என்ன திடீர் ஞானோதயம் என்று கேட்டால் கொஞ்ச நாட்களாகவே தோன்றிய எண்ணம் தான் ஹீரோ ஹார்மியில் இருந்து கொண்டு ஹீரோவுக்கே பொங்கல் வைப்பதும், ஹீரோயினை பாராட்டுவதும் எனக்கு சங்கடத்தை கொடுக்கிறது...... இனி எனக்கு எந்த தயக்கமும் தேவையில்லை பொதுவாக இருந்துவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன்....☺️☺️☺️☺️இப்போ தான் நிம்மதியா இருக்கு 🧚🧚🧚🧚🧚🧚..

@RudraPrarthana, @Poo, @Mathy, @உதயா, @Mahilrajini , @Suheera Nusry hero ஹார்மியை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் 😇😇😇😇😇😇😇😇.

@Ram priya, @Vaishnika 😍🥳🥰, @vrao, @Sathya velusamy இனி என்கிட்ட சண்டை போட கூடாது சரியா ☺️☺️☺️☺️☺️
machi yen da :cautious::cautious::cautious::cautious::cautious: thalaivan ena thapu panarunu avaruku epo pongal vacha onum puriyala.. yar unkita sandai potathu sollu da moonjiyila pooran uttutu varaen... ennada sonna en chellathai :devilish::devilish::devilish::devilish::devilish: @Vaishnika 😍🥳🥰

1716294777953.png
 
பதிவு அருமையோ அருமை ரைட்டர் ஜீ.😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳.

மீனாட்சி மதுரைய மட்டும் ஆளலை. இங்கன தளிரையும் சீதாவையும் ஆட்சிபண்ணி மனக்கஷ்டத்துல இருந்து மீட்டு எடுத்துட்டாங்க🫡🫡🫡🫡🫡🫡. சத்தியம் வாங்குனது தப்பே கிடையாது 👏👏👏👏👏👏👏👏👏👏.

இத்தனைக்கும் கவுன்சிலிங் குடுத்து தளிரை பாதிப்புல இருந்து சகஜநிலைக்கு கொண்டு வந்த டாக்டர் கிரேட்.

இவ்வளவு வருசம் இத்தனை தூரம் திட்டம் போட்டு நம்பிக்கை துரோகம் பண்ணுன சரத் நாயி மறுபடியும் பிரச்சினை பண்ணுவானா ன்னு சிந்திக்காம இருந்துட்டாங்க எல்லாரும்.
அதைய சிந்திச்சு அவனோட நடவடிக்கையை கவனிச்சிருந்தா கண்ணாலத்துல வந்து சரத்து 🤬 🤬 🤬 🤬 🤬 கலாட்டா பண்ணறளவுக்கு வந்ததை தடுத்திருக்கலாம்.

ஒன்னும் பிரச்சினை இல்லை அவனைய ஒரேயொரு சயனைடு குப்பிய குடுத்து போட்டு தள்ளிறலாம். ஒழிஞ்சான் மித்ரதுரோகி ன்னு போயிகிட்டே இருக்கலாம்.
இல்லை போதைமருந்து கடத்தல் வழக்குல சிக்க வச்சிற வேண்டியதுதான்.
Good comments Vaishu ma, 👏 👏 👏 Let’s trust Uthay to find something to trap kedukedda jenmam, Sarath :devilish::devilish::devilish:
 
அன்பு தோழிகளே இனி நான் எந்த ஹார்மியிலும் தொடர போவது இல்லை... ஹீரோ ஹார்மியை விட்டு வெளியேறுகிறேன்...அதற்காக ஹீரோயின் ஹார்மி போறிங்களானு கேட்க படாது சரியா....
இனி neutral ஹார்மியில் மட்டுமே தொடர விரும்புகிறேன் 🧘🧘🧘🧘🧘🧘🧘.

என்ன திடீர் ஞானோதயம் என்று கேட்டால் கொஞ்ச நாட்களாகவே தோன்றிய எண்ணம் தான் ஹீரோ ஹார்மியில் இருந்து கொண்டு ஹீரோவுக்கே பொங்கல் வைப்பதும், ஹீரோயினை பாராட்டுவதும் எனக்கு சங்கடத்தை கொடுக்கிறது...... இனி எனக்கு எந்த தயக்கமும் தேவையில்லை பொதுவாக இருந்துவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன்....☺️☺️☺️☺️இப்போ தான் நிம்மதியா இருக்கு 🧚🧚🧚🧚🧚🧚..

@RudraPrarthana, @Poo, @Mathy, @உதயா, @Mahilrajini , @Suheera Nusry hero ஹார்மியை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் 😇😇😇😇😇😇😇😇.

@Ram priya, @Vaishnika 😍🥳🥰, @vrao, @Sathya velusamy இனி என்கிட்ட சண்டை போட கூடாது சரியா ☺️☺️☺️☺️☺️
Oh no Nammu chellam, me so sad, 😢😢😢, but we need to accept your decision. It is very healthy to make fun of yourself on your own sometimes ma. That’s what is called self damage - “athu thaan Pongal vaippathu to your own army”. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: You are by far one of the best commentators, 👏👏👏 sometimes light hearted, sometimes analytical, always with funny videos. You are truely talented, bless you ma. 🙏🙏🙏 My honorary gold medal to you, 🥇🥇🥇
 
Good plot Rudra ma, in bringing Santhya back in the scene before Thalir’s wedding. Then everything happens like a chain of reactions.:cool::cool::cool: Thalir’s amma tries to keep her promise, but to what extent this is acceptable? Everyone’s independence finishes at the tip of somebody else’s nose they say. So it’s not acceptable to hide anything when it affects others, that’s Uthay’s family. Whatever has happened in Thalir’s life should have been revealed to Uthay’s family before the wedding. :unsure::unsure::unsure:

But as writer gi said, it’s a story and the imagination of the clever RP ma to include the twists. 👏👏👏 Sarath is a conniving, sick minded monster, :devilish: :devilish: :devilish:, so it’s not wrong to wish for his —————-end. Come on, Rudra ma, looking forward to something pleasant :love::love::love: for a change, ha, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
சூப்பர் sis... 👍👍🥰🥰👏👏👏👏
 
தளிர் எவ்வளவு கஷ்டப்பட்டு மீண்டு வந்துருக்கா...... 😢😢😢😢😢😢😢
கவுன்சிலிங் பார்ட் செம .... 👌👌👌👌👏👏👏

மீனாட்சி அத்தை சூப்பர்...😍 மொத்த குடும்பத்தையும் அந்த சூழ்நிலையில தாங்கிப் பிடிச்சு இருக்காங்க..... அவங்க மட்டும் இல்லைனா என்ன ஆகி இருப்பாங்களோ தளிர் சீதா..... 😓😓😓😓😓
அவங்க மறக்க மறைக்க சொன்னதுக்கான ரீசன் valid...... 👍 எல்லாருக்கும் விளக்கம் சொல்ல முடியாது..... சொன்னாலும் எல்லாரும் புரிஞ்சுக்கவும் மாட்டாங்க தான்.....
ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஏதோ ஒரு நேரம் மறைக்கப் பட்ட உண்மை வெளி வந்தா., சரத் வந்த மாதிரி., என்ன ஆகும்னு யோசிக்க மறந்துட்டாங்க...... 😔😔😔😔😔😔
 
Oh no Nammu chellam, me so sad, 😢😢😢, but we need to accept your decision. It is very healthy to make fun of yourself on your own sometimes ma. That’s what is called self damage - “athu thaan Pongal vaippathu to your own army”. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: You are by far one of the best commentators, 👏👏👏 sometimes light hearted, sometimes analytical, always with funny videos. You are truely talented, bless you ma. 🙏🙏🙏 My honorary gold medal to you, 🥇🥇🥇
அச்சோ ஏன் சோகம் 🥰🥰நான் உங்க கூட தான் வருவேன் டியர்... ஆனால் எல்லோருக்கும் நடுநிலையா🥰🥰🥰🥰..உங்களுடைய பாராட்டுக்கும் அன்புக்கும் நன்றி 🙏🙏🙏, எல்லோருமே இங்கே திறமையானவர்கள் தான் 409db06edc56897f739c76a9dab87aff.jpg
 
machi yen da :cautious::cautious::cautious::cautious::cautious: thalaivan ena thapu panarunu avaruku epo pongal vacha onum puriyala.. yar unkita sandai potathu sollu da moonjiyila pooran uttutu varaen... ennada sonna en chellathai :devilish::devilish::devilish::devilish::devilish: @Vaishnika 😍🥳🥰

View attachment 8788
தலைவனுக்கு இந்த கதையில நான் பொங்கல் வைக்கல டா ஆனா தளிருக்கு பாசம் வைக்கிறேனே😒😒😒😒😒, அது மட்டும் இல்லாம எனக்கு இந்த ஹீரோயின் ஆர்மி கிட்ட சண்டை போட பயந்து வருதுடா😰😰😰😰😰... இதுக்கு மேல உடம்புல தெம்பு இல்லடா😩😩😩😩.. நான் நம்ப ஹீரோக்கு எங்கெல்லாம் சப்போர்ட் பண்ணனுமோ அங்கெல்லாம் சப்போர்ட் பண்றேன், அதே மாதிரி ஹீரோயினுக்கும் தட்டிக் கொடுக்கிறேன்...😇😇😇😇😇😇.
 
machi yen da :cautious::cautious::cautious::cautious::cautious: thalaivan ena thapu panarunu avaruku epo pongal vacha onum puriyala.. yar unkita sandai potathu sollu da moonjiyila pooran uttutu varaen... ennada sonna en chellathai :devilish::devilish::devilish::devilish::devilish: @Vaishnika 😍🥳🥰

View attachment 8788
டேய் பூக்குட்டி நடுவர் ஆகற முடிவு நம்மூதங்கத்தோடது.
நானே ஏன் ன்னு கேள்வி கேட்டேன்.

எதே பூரான் வுடுவீங்களா?😱😱😱😱
நானு ஒன்னுமே சொல்லலையே 😟😟😟😟🤧🤧🤧
எதே சண்டையா?🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
mass-entry-style.gif
 
Top