Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.2&3

Advertisement

மச்சி நீ neutral போனாலும் @vrao விடாம வம்பிழுபான்...... RP தளிருக்கு சப்போட்டா பழம் விப்போம்ன்னு சொன்ன மாதிரி ஆகிடுச்சு இனி நம்ம தலைவனுக்கு என்ன நடக்கும்னு தெரியல உனக்கு விருப்பம் இருந்தால் திரும்ப ஆர்மிக்கி வாடா அவங்கள ஓட விடலாம் 😘😘😘😘😘😘
மச்சி நீ கேட்ட அப்ப கூட ஒரு பிரச்சனையும் இல்லன்னு தான் நான் சொன்னேன்... ஆனா உண்மையில் கொஞ்சம் வருத்தம், என்னுடைய தோழியோட ரிலேட்டிவ் இங்கே கதை படிக்கிறவங்கலாம் அவங்களுக்கு என்னை தெரியும் போல நேரடியா என்னை இங்க கேட்டு இருக்கலாம் அத விட்டுட்டு என்னோட தோழி மூலமா என்கிட்ட சொன்னாங்க எப்போ பாரு ஹீரோ ஆர்மினு சீன் போட்டுக்கிட்டு கதை படிக்கிறவங்கள எரிச்சல் படுத்துறது , ஆத்தரையும் டென்ஷன் பண்ற மாதிரி ரொம்ப ஆட்டம் போடுறாங்க இதனால் கதை படிக்கிறவங்களும் திரும்பி போயிடுவாங்க இங்கள பாத்துட்டுன்னு சொன்னாங்களாம்.. அது எனக்கு வருத்தமா இருந்தது...
அதனாலதான் ஹார்மியில் இருந்து விலகி யாருக்காகவும் ஆட்டம் போடாமல் நடுநிலையா போய்டலாம் இருந்தேன்..
ஒருத்தவங்க சொல்லி தெரியுது, இன்னும் எத்தனை பேர் இது மாதிரி நினைச்சாங்களோனு ஒரு எண்ணம்...

அதேபோல பல கதையில ஹீரோ ஆர்மியாக இருந்தாலும் ஹீரோயினையும் விட்டுக் கொடுத்தது கிடையாது அதனாலதான் neutral ஹார்மிலேயே இருந்துருவோம் என்று முடிவு பண்ணுனேன்...
 
Poor Nammu chellam, please don’t take it to heart about comments made by some narrow minded people, who don’t respect freedom of speech or commenting. Individuals have different tastes, all should respect that. If we didn’t have the opportunity to comment, no one could make comments, only silent readers. If some one doesn’t want to comment they can remain silent readers too. If I don’t like a story or if a story has a teaching against my views, I simply don’t read, but it’s not right to prevent others commenting or having some harmless banter or fun. Cheer up and continue to read Nammu chellam. 🌷 🌷 🌷 🌷 🌷 🌷
 
மச்சி நீ கேட்ட அப்ப கூட ஒரு பிரச்சனையும் இல்லன்னு தான் நான் சொன்னேன்... ஆனா உண்மையில் கொஞ்சம் வருத்தம், என்னுடைய தோழியோட ரிலேட்டிவ் இங்கே கதை படிக்கிறவங்கலாம் அவங்களுக்கு என்னை தெரியும் போல நேரடியா என்னை இங்க கேட்டு இருக்கலாம் அத விட்டுட்டு என்னோட தோழி மூலமா என்கிட்ட சொன்னாங்க எப்போ பாரு ஹீரோ ஆர்மினு சீன் போட்டுக்கிட்டு கதை படிக்கிறவங்கள எரிச்சல் படுத்துறது , ஆத்தரையும் டென்ஷன் பண்ற மாதிரி ரொம்ப ஆட்டம் போடுறாங்க இதனால் கதை படிக்கிறவங்களும் திரும்பி போயிடுவாங்க இங்கள பாத்துட்டுன்னு சொன்னாங்களாம்.. அது எனக்கு வருத்தமா இருந்தது...
அதனாலதான் ஹார்மியில் இருந்து விலகி யாருக்காகவும் ஆட்டம் போடாமல் நடுநிலையா போய்டலாம் இருந்தேன்..
ஒருத்தவங்க சொல்லி தெரியுது, இன்னும் எத்தனை பேர் இது மாதிரி நினைச்சாங்களோனு ஒரு எண்ணம்...

அதேபோல பல கதையில ஹீரோ ஆர்மியாக இருந்தாலும் ஹீரோயினையும் விட்டுக் கொடுத்தது கிடையாது அதனாலதான் neutral ஹார்மிலேயே இருந்துருவோம் என்று முடிவு பண்ணுனேன்...
ஹாய் நம்மூதங்கம் நானு ஹீரோயின் ஆர்மி தான்.
ஆனா எபி வாசிக்கறதுக்கு முன்னாடியே கமண்ட்ஸ் பொட்டி போயி எல்லாரோட கமண்ட்ஸ் வாசிச்சிட்டு தான் எபி உள்ளாறயே போய் படிப்பேன்.
ஏன்னா நண்பிகள் போடும் கமண்ட்ஸ் அத்தனையும் நம்மளோட ஆர்வத்தை தூண்டுற அளவுக்கு இருக்கும்.
நானு இந்த சைட்டுக்கு ரொம்ப வருசங்களா சைலண்ட் ரீடர் தான்.
கமண்ட்ஸ் வாசிக்க ஆரம்பிச்சு தான் எனக்கும் ஆர்வம் வந்து இங்கன வந்தேன்.

அவ்வளவு ஆர்வமா ஸ்டோரிய வாசிக்க தூண்டும் விதமா கமண்ட்ஸ் எல்லாம் இருக்கும் ப்பா.
நீங்க நடுநிலையா வந்து கமண்ட்ஸ் போட்டாலும் அதைய வாசிச்சிட்டு அதுக்கும் ஏதாவது மீம்ஸ் சாங் வார்த்தைகள் இமோஜி எல்லாம் அடிச்சு வுடுவோம்.
அப்பவும் சேதாரமானா என்ற ஆர்மி பொறுப்பாகாதுடா 😜😜😜😜😜😜😜😜😜🤣🤣🤣🤣🤣🤣🤣
 
அஸ்கு, புஸ்கு அப்பளம் வடை 🙅🙅🙅
25602f45425771825606153fc02c6712.jpg
 
ஹாய் நம்மூதங்கம் நானு ஹீரோயின் ஆர்மி தான்.
ஆனா எபி வாசிக்கறதுக்கு முன்னாடியே கமண்ட்ஸ் பொட்டி போயி எல்லாரோட கமண்ட்ஸ் வாசிச்சிட்டு தான் எபி உள்ளாறயே போய் படிப்பேன்.
ஏன்னா நண்பிகள் போடும் கமண்ட்ஸ் அத்தனையும் நம்மளோட ஆர்வத்தை தூண்டுற அளவுக்கு இருக்கும்.
நானு இந்த சைட்டுக்கு ரொம்ப வருசங்களா சைலண்ட் ரீடர் தான்.
கமண்ட்ஸ் வாசிக்க ஆரம்பிச்சு தான் எனக்கும் ஆர்வம் வந்து இங்கன வந்தேன்.

அவ்வளவு ஆர்வமா ஸ்டோரிய வாசிக்க தூண்டும் விதமா கமண்ட்ஸ் எல்லாம் இருக்கும் ப்பா.
நீங்க நடுநிலையா வந்து கமண்ட்ஸ் போட்டாலும் அதைய வாசிச்சிட்டு அதுக்கும் ஏதாவது மீம்ஸ் சாங் வார்த்தைகள் இமோஜி எல்லாம் அடிச்சு வுடுவோம்.
அப்பவும் சேதாரமானா என்ற ஆர்மி பொறுப்பாகாதுடா 😜😜😜😜😜😜😜😜😜🤣🤣🤣🤣🤣🤣🤣
சேதாரமா :eek::eek::eek::eek::eek::eek::eek:

1716441293111.png
 
View attachment 8802ஏன்டா இப்படி பண்ற 😭😭😭😭😭😭.யாருகிட்டயும் பிரச்சனை செய்ய வேண்டாம்ன்னு நடுநிலைக்கு போய்டலாம்ன்னு முடிவு எடுத்து செயல் படுத்தினால் இப்போ உதயாக்கும் எனக்கும் ஒரண்டையை இழுத்து விட பார்க்குறீயேடா இதெல்லாம் அடுக்குமா😨😨
illa nammu .. avanga romba sweet ..onuum solladha sonnen
 
@RudraPrarthana ஏன் சோகம்?
@Vaishnika 😍🥳🥰, @vrao, @Poo, @Mathy, @Mahilrajini பட்டு குட்டிங்களா உங்களுக்கு நான் ஹீரோ ஹார்மி விட்டு போனதில் வருத்தமா??
nammu ennadhu yaaro sonna neutral aaguradhaa ... no chellaam innum adhigamaaa hero army ku support pannanum

namba yaaru enna namba gethu enna idhellam vittu kuduka koodhadhudaa
 
Top