Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 16.1

Advertisement

ஜி.....நான் தான் சொன்னேன்... ஹீரோ ஹார்மியை இழுத்து மூடிட்டாங்க என்று.... ஏன்னா தற்சமயம் இந்த சைட்டில் 70% கதையில் ஹீரோக்கு எதிராகத்தான் கமெண்ட்ஸ் போய்ட்ருக்கு.... அதனால் தான் தற்போது ஹீரோயின் ஹார்மி மற்றும் ஹீரோக்கு எதிரான ஹார்மி மட்டும் தான் இயங்கிட்ருக்கு என்று....!!!!

Just for fun ❤️❤️❤️❤️
பிரியா விடுங்கடா.... நாங்களும் சும்மா தான் விளையாட்டுக்கு சண்டை போட்டோம் 🥰🥰🥰
இரண்டு பேரும் சமத்து சக்கரைக்கட்டி.🥰🥰🥰🥰🤗🤗🤗🤗
 
மச்சீ @vrao திரீ டிஜிட் ஈரோ ன்னா ஈரோவோட வெயிட்டு நூறு கிலோவ தாண்டி .
அதனால ஆபீஸ்ல மயக்கம் போட்டு வுழுந்து ஈரோ ஆஸ்பத்திரில பெட்டுல இருக்காரு முக்கியமா ஹார்ட் பிரச்சினை யோட
என்ன ஒரு அறிவாளித்தனம் கதையோட பேரை தவிர எல்லாம் சொல்லி இருக்கீங்க 😃 😃 😄 😄 🤓 🤪
 
என்ன ஒரு அறிவாளித்தனம் கதையோட பேரை தவிர எல்லாம் சொல்லி இருக்கீங்க 😃 😃 😄 😄 🤓 🤪
யோவ் உதி மச்சீ உலக நடப்பே தெரியாம இருக்கீங்களே.
ராவ் மச்சீ கேட்டதுக்கு அப்பறமேட்டு சொன்னாதானே சுவாரசியமா இருக்கும்.
ஆப்டர் தி பிரேக் மாதிரி.
 
யோவ் உதி மச்சீ உலக நடப்பே தெரியாம இருக்கீங்களே.
ராவ் மச்சீ கேட்டதுக்கு அப்பறமேட்டு சொன்னாதானே சுவாரசியமா இருக்கும்.
ஆப்டர் தி பிரேக் மாதிரி.
correctdaa ... aanalum Hero army avasara kudukai ..
 
Kaalai surtriya paambu pola thirumba vanthu vittaana Sarath kudaa natpu keadaaka mudium enpathu Thalir vishayathil romba correct ah nadanthirukkirathu ippo enna seivathu ontrume sollave theriyavillai
 
நான் உனக்கு தெளிவா சொல்லட்டுமாடா😌😌😌😌😌😌😌....
வைஷு அப்படி அப்படின்னு சொல்ல, அதுக்கு உதயா இப்படி இப்படின்னு சொல்ல, அதுக்கு பிரியா எப்படி எப்படின்னு சொல்ல அங்கு வெடிச்சது கலவரம் 🔥🔥🔥அப்படியே நிலவரம் இங்கே திரும்பிச்சு 🌀🌀🌀🌀🌀 இங்க வந்ததும் நான் எப்படி எப்படின்னு கேட்க அது உதயா இப்படி இப்படின்னு சொல்ல அது இன்னும் கொஞ்சம் சுழன்று அடிச்சிட்டு இருக்கு பங்கு இது தான் நடந்தது.... 🤭🤭🤭🤭🤭🤭 இதைவிட தெளிவாக என்னால இதுக்கு மேல விளக்க முடியாது பங்கு..
வேற லெவல் மச்சி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அட்ரா அட்ரா நம்மு 😘😘😘😘😘😘
 
உங்களுக்கு புரியவே வேண்டாம் 🤣 🤣 🤗 🤗
ஜி.....நான் தான் சொன்னேன்... ஹீரோ ஹார்மியை இழுத்து மூடிட்டாங்க என்று.... ஏன்னா தற்சமயம் இந்த சைட்டில் 70% கதையில் ஹீரோக்கு எதிராகத்தான் கமெண்ட்ஸ் போய்ட்ருக்கு.... அதனால் தான் தற்போது ஹீரோயின் ஹார்மி மற்றும் ஹீரோக்கு எதிரான ஹார்மி மட்டும் தான் இயங்கிட்ருக்கு என்று....!!!!

Just for fun ❤️❤️❤️❤️
பிரியா விடுங்கடா.... நாங்களும் சும்மா தான் விளையாட்டுக்கு சண்டை போட்டோம் 🥰🥰🥰
மச்சீ @vrao திரீ டிஜிட் ஈரோ ன்னா ஈரோவோட வெயிட்டு நூறு கிலோவ தாண்டி .
அதனால ஆபீஸ்ல மயக்கம் போட்டு வுழுந்து ஈரோ ஆஸ்பத்திரில பெட்டுல இருக்காரு முக்கியமா ஹார்ட் பிரச்சினை யோட
1716715109632.png
 
Top