Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 17.1

Advertisement

எழில் 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
அலர் என்ட்ரி...... 🤭🤭😂😂😂😂
அலர் அக்கா பிஸின்ன உடனே கோர்ட்ல பாயிண்ட் பாயிண்ட் ஆ பேசிட்டு இருப்பாங்கன்னு நினைச்சா...... 🤣🤣🤣🤣🤣🤣🤣 இன்னமும் ஊரை ஏமாத்துறா..... 😝😝😝😝😝😝
எத்தனை வருஷம் ஆனாலும் இவ எழிலை கொடுமைப் படுத்துறதை மட்டும் நிறுத்தவே இல்லை...... 🤧🤧🤧🤧🤧🤧 நல்ல டிரஸ் கூட எடுத்து குடுக்காம.... 😬😬😬😬😬😬

அலர் இது தான் சான்ஸ் அந்த சரத்தையும், தீனா அசோக்கையும் நார் நாரா கிழிச்சி தொங்க விட்டின்னா நீயும் lawyer தான்னு ஒத்துகிறோம்.... 🤪🤪🤪🤪🤪😜😜😜😜😜
 
Top