Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 19.2

Advertisement

ஆர்பி தலைவனை இன்னும் எம்புட்டு சோதிப்பீங்க அவருக்கு கல்யாணமே வேண்டாம் விட்டுடுங்க 😖😖😖

1718126599424.png

சரத் தலைவன கொல்றதுக்கு ப்ளான் போடுறான் பார்த்தா தளிர் சத்தமே இல்லாம தல உயிரை எடுக்கிறா :cautious::cautious::cautious::cautious::cautious:

1718126989015.png
 
Last edited:
ஆர்பி தலைவனை இன்னும் எம்புட்டு சோதிப்பீங்க அவருக்கு கல்யாணமே வேண்டாம் விட்டுடுங்க 😖😖😖

View attachment 9143

சரத் தலைவன கொல்றதுக்கு ப்ளான் போடுறான் பார்த்தா தளிர் சத்தமே இல்லாம தல உயிரை எடுக்கிறா :cautious::cautious::cautious::cautious::cautious:

View attachment 9144
Flower akka.....na semmaiya sirichiten unga comment ah paathuttu 😆 😆 😆 😆 😆 😆 😆
 
அருமையான பதிவுங்கோ🥺🥺🥺🥺🥺
ஜூப்பர் டூப்பர் 🙄🙄🙄🙄🙄🙄.
கூடி வர்ற நேரத்துல கொளவிகூட்டை கலைச்ச மாதிரி பண்ணறாளே தளிரு.
உண்மையாலுமே புரிஞ்சு பேசறாளா இல்லை தளிர் பேச்சுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கா?

அஜய் லேகா உங்களை ஆபத்தான சமயத்துல எதிர் பாத்து கிட்டே இருந்திருப்பா போல. கடைசி வரைக்கும் வராம கழுத்தை அறுத்த மாதிரி ஆக்கிட்டீங்களே டா.

அந்த சரத்தை கொலை பண்ணற முடிவுக்கு போயிட்டாளா? அதனாலதான் எல்லாரையும் உதய், வைஷூ, வேலைன்னு உதறித் தள்ளறாளோ??🙄🙄
 
என்ன தளிர் பேசுற சின்ன குழந்தை கிட்ட மாமமின்னு கூப்பிடாதன்னு சொல்ற அந்த பிஞ்சு மனசு எவ்ளோ கஷ்டப்படும்ன்னு உனக்கு தெரியாதா :mad: :mad: :mad: எவ்ளோ ஆசை ஆசையா இருந்த மாமி மாதிரி டிரஸ் நகை வேணும்ன்னு இப்ப உதய விட வைஷூ தான் ரொம்பவே உடஞ்சி போய்டுவா தளிர் உன் மேல செம்ம கோவம் வருது.... உதய் கிட்ட நீ பேசி புரியவை இல்ல விட்டுபோ சின்ன குழந்தை அதுக்கு என்ன புரியும் தளிர்:mad::mad::mad::mad:
Adraa adraaa adraaa nithu 🥳🥳🥳🥳🥳🥳 un kita irunthu innum ethirparkiren 😘😘😘😘😘😘
 
Oi Thaliru, you are going to get massacred by that :devilish: :devilish: :devilish: if you don’t listen to Uthay, :mad::mad::mad:. Uthay, this Thaliru is a nut case, not worth your energy, give her up man. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. Ellam inthe Author gi thaan reason, Thalir is not heroine material ma, change your strategy, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

Apologies, Rudra ma, not meant to sound so critical of Thalir character, but she is testing all of our (except of course heroine army, if there is still anyone left :unsure: :unsure: :unsure:, ha, ha, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:), patience as readers, feel like throwing our phones, computers at her.
 
Last edited:
தளிர் அவ மனசு சொல்றத கூட கேட்காம பிரண்ட்ஸ நம்புனா ஆன நீங்க 😡😡😡😡 அவளுக்கு அந்த இடத்துல அவ மனசு எப்படி இருந்து இருக்கும் இப்ப மன்னிப்பு கேட்டா என்ன யூஸ் தங்கச்சி மாதிரி தான்ன்னு சொன்னியே டா டேய் அஜய் உன் தங்கச்சிய இப்படி உன் சுயநலத்திற்காக விட்டு போய் இருப்பியாடா.... இப்ப தளிர்க்கு எவ்ளோ பெரிய சிக்கல்ல மாட்டிகிட்டா இதுல இருந்து எப்படி மீண்டு வந்து அவ அவளோட வாழ்க்கைய எப்ப வாழுவா...தளிர் ஏன் இப்படி அழுத்தமா இருக்க செம்ம காண்டு ஆகுது.... டேய் ராகவா ஏன்டா தளிர இங்க கூட்டிட்டு வந்த அந்த சைக்கோ கண்டிப்பா வாட்ச் பண்ணி இருப்பான்.
 
Top