Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 20

Advertisement

ஆபத்து இருக்குனு இப்படி
பேசி விலக பாத்தா மூடியுமா
அவன் கேட்டது குடுத்துற வேண்டியது தான்
தளிர் உதயோட உதவியில்
சரத்த அழிக்கப் பாக்கனும்
வீண் பிடிவாதம் தேவையில்லை
 
@Sathya velusamy @vrao @Ram priya @Nirmala senthilkumar ஹீரோயின் ஆர்மி தளிரை தனியா விட்டுட்டு எங்க போயிட்டீங்க... @Narmadha mf @Hema Guru ஹீரோ ஆர்மியும் கொஞ்ச நாளா காணோம் waiting for your comeback செல்லகுட்டீஸ் 💞💞💞💞
 
:(:(:(
எனக்கு இவனுங்களை எல்லாம் digest பண்ண முடியலை ஜி....
happy ending படிச்சிட்டு மெதுவா ஆற அமர வரேன்....
 
@Sathya velusamy @vrao @Ram priya @Nirmala senthilkumar ஹீரோயின் ஆர்மி தளிரை தனியா விட்டுட்டு எங்க போயிட்டீங்க... @Narmadha mf @Hema Guru ஹீரோ ஆர்மியும் கொஞ்ச நாளா காணோம் waiting for your comeback செல்லகுட்டீஸ் 💞💞💞💞
எங்க தலைவிய விட்டுட்டீங்க @Vaishnika 😍🥳🥰
 
வாரே வா 🥳🥳🥳🥳🥳
உதய்......... 😍😍😍
வேற லெவல் தலைவா நீ ... 😘😘😘
தளிர் உன் வாய் தான் உனக்கு எதிரி என்ன பேச்சு பேசின நீ.....
உதய் வெச்சான் பாத்தியா ஆப்பு💃💃💃 அவன் கொடுத்தத திருப்பி கொடுத்துட்டு இடத்த காலி பண்ணு 🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
ரைடரே awesome ud ❤️ ❤️ ❤️
 
Top