Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 20

Advertisement

எங்க தலைவிய விட்டுட்டீங்க @Vaishnika 😍🥳🥰
மச்சீ ஆத்தர் ஜீ ஈரோ ஆர்மிய சேந்தவங்க.😵‍💫😵‍💫😵‍💫😵‍💫
அதனால ஈரோவ தொல்லை பண்ணற இரண்டு வைஷூவையும் அவிகளுக்கு புடிக்காம போயிருக்கும் மச்சீ.🤧🤧🤧🤧
 
உதயை பைத்தியம் ஆக்காம விட மாட்டா போல..... சரியான இம்சை இவ..... 🥶🥶🥶🥶🥶😠😠😠😠😠

அவனே வேணாமாம் அப்புறம் அவன் போட்ட வளையல், மோதிரம் மட்டும் எதுக்கு..... 😏

கணக்கு பாக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா எல்லாம் தான் பார்க்கணும்....🤭🤭🤭. அவன் கேட்ட மாதிரி எல்லாத்தையும் திருப்பி குடுத்துட்டு பிரேக் அப் பண்ணிக்கோ தளிர்..... 🤪🤪🤪🤪🤪🤪
 
அருமையான பதிவு 😤😤😤😤😤😤.
வேணாம் ன்னு சொன்னா தளிரை வுட வேண்டியதுதானே. சும்மா மொரட்டிகிட்டே இருக்கானே.
இவுரு பெரிய ஜிடிநாயுடு🫤🫤🫤🫤 கணக்கு பண்ணளதுல ஆராய்ச்சி பண்ணி டேலி பண்ணறானாம்😡😡😡😡😡😡
வெக்கங் கெட்டவன்.
உன்னைய நாங்களா மொசக்மொசக் தரச்சொல்லி கொஞ்சுனோம்.
நீயா வந்தே நீயா குடுத்தே‌‌.
அதுக்கு நாங்க வட்டிகுட்டியெல்லாம் போட்டு தரோனுமா உனக்கு😬😬😬😬😬😬.
டேய் நாங்க ஒன்னும் உன்ற பொறகால வரலை வரலை வரலை.
நீனு தான் தளிரைப் பாத்ததுல இருந்து அவளோட நாமத்தை கேட்டதுல இருந்து மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி ரேஞ்சுக்கு பிலாக்கனம் பாடிகிட்டு திரிஞ்சே‌🤗🤗🤗🤗

அதனால அடங்கு மொதல்ல.
அப்பறம் சரத் நாதாரிக்கு சங்கு ஊதிட்டு வா. அப்பறம் உன்றவூட்ல இரண்டு பிடாரிங்க இருக்கு அதுங்க வாயை பெவிக்கால் வச்சு ஒட்டிட்டு வந்து
எங்களுக்கெல்லாம் சிக்கன் மட்டன் பிரியாணி ன்னு வகைதொகையா போட்டு தளிர் கழுத்துல தாலி கட்டிட்டு கணக்கு கேளுடா பக்கிப்பயலே‌.

இவனா வந்து ஹக் பண்ணுவானாம் அதைய கணக்குல மிஸ் பண்ணுவானாம்.
அதைய நாங்க திருப்பி செட்டல் பண்ணனுமாம்.
மொதல்ல எதா இருந்தாலும் தளிர் கிட்ட மே ஐ கம்மின் ன்னு பர்மிசன் கேட்டு பழகு. ஓகே சொன்னதுக்கு அப்பறமேட்டு பேசிப்பழகு‌
வந்துட்டான் கணக்கு பொஸ்தகத்தை நீட்டி கிட்டு .
 
Last edited:
அருமையான பதிவு 😤😤😤😤😤😤.
வேணாம் ன்னு சொன்னா தளிரை வுட் வேண்டியதுதானே. சும்மா மொரட்டிகிட்டே இருக்கானே.

எங்க தலைவிக்கு ஹீரோ ஆர்மி பதில் சொல்லுங்க வாங்க எல்லாரும் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
சரத்துக்கு சங்கு ஊத தான் உங்க ஹீரோயின் கிட்ட இவ்வளவு வியாக்கியானம் பேச வேண்டிய இருக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
லூசு மாதிரி கேள்வி கேட்டுட்டு அதுக்கு பதில் வேற சொல்லணுமா நாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
யோவ் உன்றாளு வாயில வடைசுடதான் லாயக்கு. செயல்ல ஒன்னையும் காணோம்.
இதுல வெட்டி வியாக்கானம் பேசிட்டு இருக்கான் லூசுப்பய.🫤🫤🫤
 
லூசு மாதிரி கேள்வி கேட்டுட்டு அதுக்கு பதில் வேற சொல்லணுமா நாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஒரு லூசுப்பயலுக்கு சப்போட்டா பழம் கூவி கூவி விக்கற உங்களுக்கு இந்த கேள்வியே அதிகம்.

இதுல பதிலு வந்துட்டாலும் 😏😏😏😏😏😬😬😬😬😬
கஞ்சப்பய கண்ணாடி வளவிய வாங்கி அதையும் டொப்புன்னு வச்சு வுடைச்சு தான் குடுத்தான்.
இதுக்கு கணக்கு வேற குடுக்கோனுமா நாங்க.
போகச் சொல்லுங்க அவனை🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Top