Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 21

Advertisement

ரைட்டர் ஜீ.....தளிர எல்லா விதத்தலையும் லாக் பண்ணி பேச முடியாம பன்றானே... அதுவும் கணக்க சரி பன்னாலும் அது கணக்கு சரி இல்லன்னு வேற சொல்லுவானாம் தளிரு நீ நல்லா வசமா மாட்டிக்கிட்ட வழி முழுக்க அழுதுட்டே வேற போய் இருக்கா😥😥. ரைட்டர் ஜீ நீங்க மனசு வச்சா மட்டும் தான் தளிர காப்பாத்த முடியும் 🥹🥹
 
Last edited:
எத்தனை கோடு போட்டாலும் அதை எல்லாம் அழிச்சிட்டு மறுபடியும் முத இருந்து வருவோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஏம்மா சீதா எங்க ஹீரோ ஒரு லூசு லாயரை பிடிச்சிட்டான் 🤗🤗🤗🧐 அதனால் நீங்கள் கொஞ்ச நாள் சும்மா இருந்தாலே போதும் 🤗 🤗 🤗 🤗 🤗 🤗

இப்படி வெளியே போய் லாயர் டாக்டர் என்று பார்க்காமல் வீட்டில் இருந்து நீங்கள் பெத்து வச்சிருக்க பைத்தியத்தை கவனிச்சுக்கிட்டா போதும் 🙂 🙂 😕 😕 🙁 🙁 😕 எங்க ஹீரோவ டென்ஷன் பண்ணி கிட்டு இருக்கா 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 🥶
 
Ethu.....paithuyamaa....:mad::mad::mad:enga thalir evlo porumai saali putthi sali thirama sali avala pathu paithiyama solringa.... heroine army ellarum Inga vaangaiya @Vaishnika 😍🥳🥰 @Sathya velusamy
 
ஆமாய்யா ஹீரோயின் ஆர்மி எல்லோரும் ஓடி வாங்கய்யா நித்யா சிஸ் தனியா அடி வாங்கி கிட்டு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
 
பொய் கணக்கு எழுதுற உங்க தலைவன விட்டுட்டு நேர்மையா இருக்குற எங்க தலைவிய பைத்தியமா சொல்றிங்க இத்தனை கிஸ் குடுத்துட்டு வேற பொண்ணா பாக்க போய்டுவானா.....
 
ராகவன் அவன் சொன்னது எல்லாம் கேட்ட பின்னாடி விட்றுவியானு
கேட்டதே தப்பு
கேடி உதய்

இந்த சீதா என்ன வேண்டாத
வேலை செஞ்சுட்டு இருக்காங்க
 
Top