Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 23

Advertisement

அருமையான பதிவு🧡🧡💛💛💚💚💙💙
பொய் கணக்கு எழுதி ஹீரோ சார் additional sheet கொடுத்தாரே அந்த தருணம் தான் தளிரின் மனதை ஹீரோ ஜெயிச்சுட்டாரு போல 🥰🥰🥰
 
Last edited:
vandhutom

Apppaaaa intha thalirviku thaan waiting ... Ennaaa adi ... hero paavam ovvoru epi yum action mass plan ellaam senjaaru en thalirvi ore epi chumma ghilli madiri adichu dhool kilapitaa .. aana kadasila kalyanam nadakalanaalum purushan sollitiye thalir ... indha author un nadakatha kalyanatha vechu evlo epi kuduthaanga (aana soru kudukala) ... naangalum indha ippa mandapam gaali panna poranga ippa panniduvaangannu wait panni pasiyoda irunthom:p:p

Sharath unna paarthu thalirku sympathy varumnu nee pesina dialogue elllaam kodumaiyaa irundhadhu ... nijama thalir ah pongavitta perumai unaku thaan .. serupula adi vaangi thirundhala ippa glucose bottle ah adichiruka appavum thirundhala innum eppa thirundhiviyo ... adhenna psychos elllaam heroines ah paarthu unna ammava nenekirennu ore dialogue solraanga .. aana unna avan solladha avar sollunu en thalaivi psycho vaa maari kadups yethitaa ... naan semmaya sirichen andha partla

Seethaaaamamaaaaaaaaaaaaaa ungala pathi suthama pesa pidikala ... yaaruku nambikai vara vekka ipadi pannnnneenga ... idhuku avaluku visham kuduthirukalaam neenga .. unga ponna nambina muzhusaa nambanum ... neenga ippadi senjadhu romba erichala iruku .. indha madiri test ellaam innuma nadakudhu ... indha test vechu 100percent result solla mudiyuma .. ippallaam various physical activities girls seiyaranga so hundred percent foolproof sollamuidyadhu ... idhu too much ... RP thalir nalla kelvi kekkanum ivangala .. enaku aarave illa
 
Last edited:
தளிர் செம்ம அதிரடியா இறங்கிட்ட இத தான் எதிர் பார்த்தோம் சூப்பர் அவன அப்படியே சாவடிச்சி இருக்கனும் கத்தி அவன் கழுத்தில வச்சி இருக்கனும்


தளிர்க்கு எவ்ளோ மனசு வலிச்சி இருக்கும் 🥹🥹சீதாக்கு அவங்க பொண்ண நிருபிக்கனும்னு தான் இப்படி பன்றாங்க. சைக்கோக்கு பைத்தியம் முத்தி போச்சி டா....🤣🤣🤣🤣 இந்த உயிர் உனக்காக தான்னு சொல்றீயேடா அவ தான் சொல்றா இல்ல செத்துப்போன்னு அவளுக்காக சாக வேண்டியதுதான...என் கிட்ட இல்லாதது அப்படி என்ன இருக்கு அவன் கிட்டன்னு கேக்குறையே ச்சீ உன்ன மாதிரி எச்ச வேலையாடா பன்னிட்டு இருக்கான் உதய்😡😡😡😡 ஓஹோ நீ என்னடா நினைச்சிட்டு இருக்க தளிர்😡😡😡😡பணத்துக்காக தான் உதய கல்யாணம் பண்ணிக்குறான்னா....த்து... யாருக்கு வேணும்டா உன் சொத்து உதய் அவளோட மனசுல இடம் பிடிச்சிட்டான் இனி அவன் தான் புருஷன்.
.
 
Top