Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 24

Advertisement

🐺🐺🐺🐺அலர் சொக்காவுக்கு ஊஊஊஊ😝😝😝😝😝.
ஆமாண்டா நம்மூதங்கம் அலர் ஒளியவச்சிருந்த +வச்சிருந்த வெள்ளை சொக்காவ களவானிகூட்டத்தை வச்சி களவான்டு போட்டுக்கிட்டான் டா. அதனால அந்த சொக்காவுக்கு அடுத்து ஊ ஊ ஊ ஊ ஊ தான்.
 
ஆமாண்டா நம்மூதங்கம் அலர் ஒளியவச்சிருந்த +வச்சிருந்த வெள்ளை சொக்காவ களவானிகூட்டத்தை வச்சி களவான்டு போட்டுக்கிட்டான் டா. அதனால அந்த சொக்காவுக்கு அடுத்து ஊ ஊ ஊ ஊ ஊ தான்.
vera level vaishu ... semmaya sirichen
@Narmadha mf dei neeyum vera level daa ... vara vara indha thread enaku semmma stress buster aagiduchu . hugs to both of u
 
எத்தனை நிரபராதி வேணா தப்பிக்கலாம்... But ஒரு குற்றவாளி கூட தண்டிக்க படக்கூடாதுனு reporter சொன்னா எப்புடி?is it writing error or to show the idiocy of the reporter?
ஆப்ஷன் டூ ஹேமாக்கா.
 
Top