அந்த அடி தாங்கற ஹீரோ தான் அந்த ஹீரோயினுக்கு பலம்... இல்லாட்டா பாதி dummy piece தான்... ஹீரோயின் என்ன torture பண்ணினாலும், அதை தாங்கிக்கிட்டு அவங்களையும் support பண்ணற heros தான் கதையின் தூண்... அந்த தூணை சுற்றும், நெருக்கும், அழுத்தும் கொடி தான் நம்ம அன்பு டீச்சர், வக்கீல், கலெக்டர்,டாக்டர் எல்லாம்... Each unique piece in torturing heroes and us..