Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 25.3

Advertisement

மச்சீ பிரியாணி வெரைட்டி போடச் சொல்லு ப்பா 😎 😎 பூக்குட்டிய.
ஆத்தர் ஜீ பட்ஜெட் இடிக்குதுன்னு சொல்லிட்டாங்க.
vaishu enakennamo ivangala nambina onnum kidaikadhunu thonudhu .. so nambale kalam irangi maas ah food order panni saapduvoam .. bill maatum anga anupiduvom ok
 
vaishu enakennamo ivangala nambina onnum kidaikadhunu thonudhu .. so nambale kalam irangi maas ah food order panni saapduvoam .. bill maatum anga anupiduvom ok
வாவ் செம ஐடியா மச்சீ 🤗 🤗 🤗.
எலேய் பூக்குட்டி அந்த தேய்க்கற கார்டை ரெடியா வச்சுக்கோங்க. ஃபில் வரும்.
இல்லை ஜிபே கூகுள் பே வச்சிருந்தா அதுல பண்ணிடுடா .
இப்ப தான் ஹாப்பியா இருக்கு.
 
பிரியாணில வரட்டி வச்சு போடணுமா 😎 😎 😎 😎 😎
ஆமா உதி மச்சீ.பிரியாணி செய்யும்போது வெறகடுப்பு பிரியாணி தான் சூப்பரா இருக்கும்.
அதுக்கு அடுப்புல வரட்டி வெறகு வச்சு எரிச்சு அடுப்பு மேல பாத்திரம் வச்சு மசாலாவோட தயிர் லெமன் சிக்கன் மட்டன் ஃபிஷ் ன்னு வெரைட்டி வெரைட்டியா போட்டு குக் பண்ணி நெய்ஊத்தி தம் கட்டி பிரியாணி தேக்குசாவ இறக்கி வச்சு சாப்பிட்டா அடடா என்னாமா இருக்கும் தெரியுமா?.😎😎😎😎.
இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுது.?🤦‍♀️🤦‍♀️. உங்காளும் உங்க ஆர்மியும் சரியான காஞ்சவிக. முக்கியமா கஞ்சப்பிசுனாரி உங்காளு.
1000008608.jpg
 
wowwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww vithya ku inimela rendu paiyan dandanakkakaa danaku nakkkaa dandanakkaaa nakkaaa nakkaaa 💃 💃 💃 💃 💃 💃 💃 💃 💃 💃 💃 💃 thaliva thliar kathai solli bore adipa unga mummy @vrao intha mari sweetah padi unna thoonga vaipanga 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

ஆமா செல்லகுட்டி வித்யாதேவிக்கு விஷ்வதேவ் பெற்ற பிள்ளை உதயாதித்தன் பெறாத பிள்ளை 😁😁😁
 
பரபரப்பான திரில்லிங்கான அப்டேட்.... 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

விஷ்வதேவ் மாஸ்.... 😍😍😍😍

நல்லவேளை உதய்க்கு பெரிசா எந்த காயமும் இல்லாம தப்பிச்சுட்டான்..... 🙂🙂🙂
உதய்க்கு பெருசா தான் ப்ளான் பண்ணினேன் பேபி 🤗🤗🤗🤗🤗🤗 அப்படி நடந்திருந்தா என்னை ஹீரோ ஆர்மி சும்மா விடாது அதுதான் உதய்க்கு அதிக டேமேஜ் இல்லாம காப்பாத்தியாச்சு 😍🥰
 
@Vaishnika 😍🥳🥰 machi pshycho phoneai thalir udachi pottuttaa avan puthu phone vangi irunthalum thalaivan kolrathuku vegama poravan epadi phone edupan vegatha kuraipan apuram ivanga plan panna mathirie epadi ellam nadakuthu...
பேபி சரத்தோட வீக்னெஸ் தளிர்...!! ஸோ AI மூலமா உதய் குரலில் தளிரை பற்றிய பேச்சு எடுத்தால் அவனோட ஃபோகஸ் பேச்சுல தான் இருக்கும்... அப்படி பேசறப்போ ஆட்டோமேட்டிக்கா அவன் கவனம் டிரைவிங்கல இருக்காது வேகம் குறையும் அந்த லாஜிக்தான் 💞💞💞
 
Top