Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 4

Advertisement

😍😍😍😍 அருமையான பதிவு.
வளையல் வாங்கி தரனும்னு நெனைச்சவரைக்கும் சரி உதயா.
ஆனா வாங்கறதுக்கு முன்னாடி வாங்குனதுக்கு அப்பறம் ஸ்கூல்ல வந்து தரப்போறேன்னு ஒரு மெசேஜ்ஜோ காலோ பண்ணியிருந்தா என்றாளு தயாராக இருந்திருப்பா தானே உதயா. அதுக்காக வளையல்லை பொட்டியோட டொப்புன்னு வச்சு உடைச்சிட்டியே டா மடையா.
நீனுதான் பாத்ததுல இருந்து ஜொள்ஸ்ஸா இருக்கே.
என்றாளு அம்மா தங்கச்சி தென்றல் புடிச்சிருக்கு ஓகேன்னு சொன்னதுக்கு அப்பறந்தான் புடிச்சிருக்குன்னு சொன்னா. அதனால கையப் புடிச்சு வளையல் போடற வர்றதுக்கு லைட்டா பின்னுக்கடிச்சு கைய இழுத்துட்டா. அதொரு குத்தமா பேசறியேடா😤😤😤😤😤😤😤😤😤

தளிர் மனசுல நம்மளோட வருமானம் இல்லைன்னா அம்மாவும் தங்கையும் மறுபடியும் கஷ்டப்படுவாங்கன்னு தோணிகிட்டே இருக்கும் போலயே.
ஏம்மா உதயாம்மா இப்பவே மாமியாக்காரியோட உருட்டை காமிக்கிறியா?. வேணும்னே புடவை எடுக்கறதை தள்ளி போடறியா?😬😬😬😬😬😬.

வைஷூ உன்ற தாத்தன் தானே மேட்சிங் மேட்சிங்கா வைரநகை துணிமணி வாங்கித் தர்றது.
என்னாமோ உன்ற மாமங்காரன் ஈரோப்பய வாங்கித் தர்றமாதிரி எல்லாரும் சொல்லறாங்களே.இதெல்லாம் டூ மச்சூ.🤭🤭🤭🤭🤭🤭.
வைஷ் சிஸ் உங்களுக்கு பொங்கல் வைக்கரங்க :ROFLMAO::ROFLMAO::LOL::love::LOL:
 
உங்காளு பெரிய அம்பானி அதானி பரம்பரை அப்படியே பிசியோ பிசியா சுத்துறாங்க 🤧🤧🤧🤧🤧🤧 கொய்யா இலை போனா போகட்டும் திட்ட வேண்டாம்ன்னு இருந்தா ஏன்டா ஏன் என்னைய பேச வைக்கிறீங்க....

டேய் இவ பிசின்னா என் தலைவன் என்ன வெட்டி பயலா 😈😈 தலிவனுக்கு பத்து நிமிஷம் ஒதுக்க முடியாதாமா :mad::mad::mad::mad::mad: வளையலை போட்டுவிட சொல்லலை கோபமா போற தலைவனை சமாதனம் படுத்தல இதை நான் வன்மையா கண்டிக்கிறேன் @vrao மை லார்ட் 💃💃💃💃💃

RP ஹீரோயின் மாத்தறதுக்கு முன்னாடி இந்த அக்கா பொண்ணை மாத்துங்க 😜😜😛😛😛😛😛 கட்லெட் சான்வெஜ் எல்லாம் எங்களுக்கு குடுக்காம ஒளிச்சு வச்சு சாப்புடுறா 😬😬😬😬

1711732595580.png
 
என்றாளோட மனநிலையை புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் ப்பா நம்மூ🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
சாங் சூப்பர் ப்பா 🥰🥰🥰🥰🥰🥰.
ஆனா அதுல வர்ற வரி மாதிரியா உங்காளு இருப்பானு சொல்லறதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியா தெயிதுப்பா.🤨🤨🤨🤨🤨
என் தலைவனுக்கு அதிகப்படியா 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

1711733488946.png

உங்காளு சரியான டியுப்லைட் தலைவன் என்ன கேட்கிறார் என்ன பதில் சொல்லிட்டு இருக்கா 😬😬😬😬😬
 
உங்காளு பெரிய அம்பானி அதானி பரம்பரை அப்படியே பிசியோ பிசியா சுத்துறாங்க 🤧🤧🤧🤧🤧🤧 கொய்யா இலை போனா போகட்டும் திட்ட வேண்டாம்ன்னு இருந்தா ஏன்டா ஏன் என்னைய பேச வைக்கிறீங்க....

டேய் இவ பிசின்னா என் தலைவன் என்ன வெட்டி பயலா 😈😈 தலிவனுக்கு பத்து நிமிஷம் ஒதுக்க முடியாதாமா :mad::mad::mad::mad::mad: வளையலை போட்டுவிட சொல்லலை கோபமா போற தலைவனை சமாதனம் படுத்தல இதை நான் வன்மையா கண்டிக்கிறேன் @vrao மை லார்ட் 💃💃💃💃💃

RP ஹீரோயின் மாத்தறதுக்கு முன்னாடி இந்த அக்கா பொண்ணை மாத்துங்க 😜😜😛😛😛😛😛 கட்லெட் சான்வெஜ் எல்லாம் எங்களுக்கு குடுக்காம ஒளிச்சு வச்சு சாப்புடுறா 😬😬😬😬

View attachment 7697
யோவ் உங்காளுதான் லவ்வு சவ்வு ன்னு பறந்து போயி அப்பாகிட்ட சொன்னது.
என்றாளுக்கு அப்புடியான அபிப்பிராயம் தோணும் போது பேசறோம் வளவி கண்ணாடில மட்டுமில்லை இரும்புல செஞ்சு குடுத்தாலும் போட்டுக்குவா 😎😎😎😎😎😎.
ஏன்டா கொய்யா இலைல விட்டமின் மினரல் சத்துன்னு நெறைய இருக்காம்.
அதனால எத்தனை வாட்டி வந்தாலும் நாங்க எங்களுக்கா தோணும்போது தான் பேசுவோம். சிப்போம் கொஞ்சுவோம். ஆனா அதுக்காக கெஞ்சமாட்டோம்னு முன்கூட்டியே தெரிவிக்கிறோம்..

ஆர்.பி. என்றாளோட சப்போட்டா பழம் டா. அதனாலதான் மாத்தமாட்டாங்குளே.
 
யோவ் உங்காளு கஞ்சப்பயலா இருப்பான் போல. ரொம் மும் கொஞ்சம் கம்மிதான். இதுமாதிரி பர்பாமன்ஸூ பண்ணியிருந்தா பரவாயில்லை. தத்திப்பயலா இருக்கான். அப்பங்கிட்ட லவ்வை சொன்ன பக்கி என்றாளுக்கிட்ட சொன்னாதானே தெரியும் புரியும்.😅😅😅😅😅
நாங்க சொல்லிட்டாலும் உங்களுக்கு புரிஞ்சிட்டாலும் 😏😏😏😏😏🤧🤧🤧🤧 தலிவன் எவ்ளோ பீலிங்கல இருக்காரு 😔😔

1711734081859.png
 
😂😂😂😂🤣🤣😂
 
Top