Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.1

Advertisement

oooooooooooooo enga thalaivi score pannita valayal pottu vida solli .. ore line soli mudinju ... ivaru 6 epi la ennaa pechu ... saaptiya kekkala enga poganumnu sollala ... idhuku thaan heroes ellaaam maakaaans nu naa solren indha hero army purinjikaama sandaiku varanga ..haiyoo haiyoooo

Indha vaish kutty nalla ponnaaa villangama theriyalaye ... hello naan kadhaila vara vaish ah pathi pesuren ... ok ...

Seethaamaa typical amma neenga ... ponna padikavechu kalyaanam panni kuduthuttu ava mela endha uriamiyum illaama irukira saraasari amma ...

Enna characterisation Thalir ... ella middle class velaiku pora ponnunga situation thaan ivalukum ... nalla sambadhichu kudumbathaku udhavalaam nu ninaikumbodhu kalyanam senju anupiduvaanga .. pirandha veedu padara kashtatha paarthu kalayana vaazhkaiya enjoy panna mudiyama stress eguri pogum vazhkai poora ... sad truth ...

Gaja family vera vandhuttaanga ini deepavali edirpaarkalaam pola kalyanathula;);)
ஸ்கோர் பண்ணிட்டாளா :eek::eek::eek::eek: அடப்பாவிகளா ஆசையா வாங்கிட்டு வந்த வளையலை வாங்காம என்ன பேச்சு பேசி தலைவன் உயிரை எடுத்துட்டு இப்போ போட்டுவிட சொன்னா நாங்க மானம் கெட்டு போட்டுவிடனுமா🤧🤧🤧🤧🤧 தலிவா ஹீரோயின் ஆர்மி மன்னிப்பு கேட்காம வளையல் போடாத என்ன பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம் 😎😎😎
 
avane iva eppa koopiduvaanu wait pannikittu irukaan ... edhu heroine army manippu kekkanuma ... naanga venaamnu sonnalum neenga pottu vitrukanum loosu madiri kochutu ponadhuku neenga thaan manippu kekkanum ... naanga periya mansu panni second chance kuduthirukoam paavamnu :giggle::giggle::giggle:
 
edhu heroine army ku kaadhu kekkadhaa .... helllooooo unga maakaaaanuku thaan enga thalirvi feelings purinjiku theriyala ... ava romba busssy idhula maaakaan tholla vera ava enna pannuvaa
என் தலைவன் தொழிலதிபர் புது ஷோ ரூம் கட்டிட்டு இருக்கார் அவரை விட பிஸின்னு சும்மா பிலீம் காட்டாதீங்கடா 🥶🥶🥶🥶 இவ வான்னு சொன்னா வரணும் போன்னு சொன்னா போக என் தலைவன் என்ன கர்ணா மாதிரி வெட்டியாவா இருக்கார் 🤧🤧🤧🤧🤧🤧 RP சீக்கிரம் என் வெட்டி தலைவனுக்கு ஒரு வேலை போட்டு குடுத்துடுங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

ஒரு தலைவனுக்காக இன்னொரு தலைவன பேச வச்சுட்டானே 😭😭😭😭😭😭😭 @vrao

1712554579332.png
 
Kalyanam pannika othukitta thaane appuram valayal podren endha oor sollunu school ah vandhu ketta enga thalirvi enna pannuvaa ...avanga romba strictuh ... avangaluku therinjadellaam ozhukam, discipline, conduct ... unga maakaan poi school ah serthu solli kodunga idhellaan 🫢 🫢 🫢 🫢
சாரி ஜீ... எனக்கு செந்தில் காமெடி நியாபகம் வந்துடுச்சு... 🤭🤭🤭🤣🤣🤣

நிச்சயம் பண்ணின பொண்ணுக்கு வளையல் வாங்கி குடுக்குறது பெரிய குத்தமா.... அதுவும் ஸ்கூல் முடிஞ்சு பிள்ளைங்க எல்லாம் போன பின்னாடி தான் வந்தான்.... அப்போவும் இல்லைனா எப்போ தான் இவளை பிடிக்கிறதாம்....
 
avane iva eppa koopiduvaanu wait pannikittu irukaan ... edhu heroine army manippu kekkanuma ... naanga venaamnu sonnalum neenga pottu vitrukanum loosu madiri kochutu ponadhuku neenga thaan manippu kekkanum ... naanga periya mansu panni second chance kuduthirukoam paavamnu :giggle::giggle::giggle:
என் தல கையை கேட்டதுக்கு கையை புடிச்சு இழுத்த ரியாக்ஷன் குடுத்தா டா உங்காளு :mad::mad::mad::mad::mad::mad: போட்டு விட்டிருந்தா பெரிய சீன் க்ரியேட் பண்ணி இருப்பா 🥶🥶🥶🥶🥶🥶

Top