எப்பா நீ டமில் பேசவேண்டாம்...... படிக்க முடியலை உன் டமிலை
வெள்ளைக்காரன் வேலைல மட்டுமில்லை வாய்ப்பேச்சிலும் வல்லவன் தான்.......
இந்தியாவில் இருந்து கூட்டிட்டு வந்து இங்கே தெரிஞ்சவங்க யாருமில்லைனு எவ்ளோ நேக்கா பேசுறான்......
மனசுல இருப்பதை வெளியே கொண்டுவர நல்ல பிளான் பண்ணியிருக்கான் JJ.......
டேய் மண்டையா எனக்கு மார்க் மண்டையா தான் நியாபகம் வருது
யோவ் விஜி @Vijayaranjani நீதானா அந்த Author E???