முதலில் அமைந்த வாழ்வும்... பிரிவும்..... ரொம்ப அழுத்தம் ஆக சொன்னீங்க!!!
அந்த நேரங்களில் Sri ன் பொறுமை .... மனநிலை.... பின்னர் உறுதியான முடிவு...... எல்லாம் பதைபதைக்க வைத்த excellent narration....
JJ ... அவன் parents...so sweet and lovely family....
JJ வரும் எல்லா epi யும் happyயா jolly யா இருந்தது....
தானும்....happy...
Making others happy....
விடாமல் துரத்தி....ஊருக்கு வரவச்சி மனதை மாற்றி.... அவள் தயக்கத்தை போக்கி.... எல்லாம் அழகு....
அந்த தமிழ்....!!!!??? அருமை...
First expression ஐ உடனே மீண்டும் பார்க்க வந்ததும்....
டிரிப் ஐ இருந்து இரண்டு நாளில் வர வைத்ததும் அழகு நேசம்...
Tight ஆ அழகா காதல்....
மீண்டும் படிக்க வைக்கும் excellent work.....
Super Sarayu....
Thanks.... சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க!!!!
வாழ்க வளமுடன்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.