யா big hugரைட்டர் ஜீ ஏன் தாமதமுங்கோ?!.???.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக இரண்டு எபி குடுத்ததால உங்களை .View attachment 3501
?அருமை ❤❤❤
?Nice epi
வணங்கா சூப்பர்
இப்படி பக்குவமா பேசற
பெரியவர்கள் வீட்டுல இருக்கனும்
?வணங்காமுடி பேச்சுல அவரோட வாழ்க்கையை உணர்ந்து வாழ்ந்த பக்குவம் அழகா தெரியுது..
பெரியவர்களின் வழிகாட்டல் இதுதான் அருமை வணங்கா