Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 9

Advertisement

ஆஹா இந்தக் கறுவாக்குஞ்சும் கன்னலும் பேசிக்கிறது அனுபவப் பாடம் எடுத்த மாதிரி இருக்கு. ஏன்டா ப்பா பசுபதி கன்னல வேண்டாமுன்னு தய்யாதக்கான்னு குதிச்ச. இப்ப பத்து நாள்தான் ஆச்சு பல வருஷமா பின்னிபிணைஞ்ச மாதிரி இருக்குன்னு ஃபீலிங்கு ஆகறே. அப்பாரு செலக்ஷனை மனசுக்குள்ளாறயே மெச்சிக்கிறே பசுபதி. பானு டா போட்டு கூப்பிட ஆசைப் படறாளோன்னு வணங்காவுக்கு பீதி ஆயிருச்சு?????. டா,டி க்கு விளக்கம் பானுகிட்டயும் தண்டலுக்கிட்டயும் ஊடாடுது ஊடலாடுது. ஊசலாடுது. .:giggle::giggle::giggle::giggle::giggle::giggle::giggle:???? கன்னல் சொன்னமாதிரி விமலா பிரிஞ்சு இருந்தா லைப்போட அடுத்த நிலைக்கு முன்னேற்றம் வரும்.????
 
Hey u சத்து பானம் ?
 
தன் மனைவியை காதலியை போல
நேசியுங்கள்..
தங்கை போல
பாதுகாத்துக் கொள்ளுங்கள்..
தாயைப் போல மரியாதை
செலுத்துங்கள் -உங்களைத்
தாண்டி அவள் அன்பு
எங்கும் செல்லாது......
விமலா ?

கணவனின் குறும்பை ரசிக்கும் மனைவியும்..
மனைவியின் குழந்தை தனத்தை
ரசிக்கும் கணவனும்
கூடி வாழ்ந்தால்
வாழ்க்கை வரம் தான்..!
பசுபதி? கன்னல் .....

கணவனை விட
கணவனின் குடும்பத்தை
உயிராய் நேசிக்கும்
மனைவி தான்
கணவனின்
உயிரில் கலக்கிறார்கள்...... பானு ? வணங்கா

விழுதுகள் மரத்தை தாங்கலாம்
ஆனால் வேர் மட்டுமே அதை
வாழ வைக்க முடியும்.. அதே
போல தான் கணவன் மனைவி
எனும் உறவும்.....

இன்றைய அத்தியாயம் அருமையோ அருமை......அனைத்து விசயங்களையும் அருமையாக சொல்லி உள்ளீர்கள்... ????????????
 
கோடி நன்றிகள் தோழியே ?
 
Top