ஓம் சாந்தி ஓம்
வேலையும் அதிகமாக இருக்கும்...
உடல்,மன நிலை தேறியதும் வாருங்கள் sis![]()
![]()
![]()
![]()
ஆழ்ந்த வருத்தங்கள்
சிஸ்டர் தைரியமாக இருங்க. நிச்சயம் இந்த வலி காலப்போக்கில் குறையும். குழந்தைகளுக்காக உங்க துக்கத்தில் இருந்து மீண்டு வாங்க.
ஆழ்ந்த வருத்தங்கள் சிஸ்.
உங்க உடல்மனநலன் தேறிய பிறகு வாங்க.
உங்களின் மன அமைதியை விரைவில் இறைவன் திரும்ப அளிப்பார்.
Take care of your mental well being first.
story and readers can wait.
Our heartfelt condolences to you and your family. Take your time Dear