வண்ணம் - எபிலாக்

Advertisement

ரொம்ப அழகா இருக்கு பதிவு
இந்த அன்பு புரிதல் தான்
வாழ்க்கையை வசப்படுத்தும்
ரகுவின் குறும்பு நல்லா இருக்கு
வேதவ் அழகு பையன்
நல்ல கதை
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்
உங்களுக்கு இந்த கதை புடிச்சது எனக்கு சந்தோசம்
தொடர்ந்து இதே ஆதரவு குடுங்க🥰😍
 
மிக அருமையான கதை சகோ. ரொம்ப நாளைக்கு பிறகு நான் கொஞ்சம் அழுது படித்தேன். Arranged or love marriage, நிறைய பெண்கள் financially husband ah than எதிர்பார்க்க வேண்டியதாக இருக்கு.
இரண்டு பேரும் love புரிந்து சேர்ந்த scenes அருமை. 🥰Happy ending. வாழ்த்துக்கள் சகோ 💐💐
 
romba romba nandri sis 😍 😍
 
Advertisement

Advertisement

Back
Top