Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் 04

Advertisement

Boomi க்கு அவுங்களை சின்ன வயசுல இருந்து தெரிஞ்சி இருக்கு அது தான் முதல் நாளே அவுங்க கூட பழக வேண்டாம்னு சொன்னது போல...

ஆனா தமா பத்தி ஒண்ணுமே இல்ல... தம்மு பூமி யோட friend னு எப்படி 3கூட்டணிக்கு தெரிந்தது...
 
அருண் தமயந்தி தான் ஜோடியா 🤓🤓🤓🤓
பூமிகா கூட ஐந்து நிமிடம் இருந்து பேசினாலும் நம்ம பைத்தியம் ஆக்கிடுவா போல 😉😉😉😉😉😉


பூமி பொருத்தவரை தமா யார் கூட பேசணும் என்ன செய்யணும் என்று எல்லாம் அவ தான் முடிவு பண்ணனும் என்று நினைக்கிறாள் 🤦🤦🤦🤦🤦

தமாவும் பூமிக்கு பிடிச்ச மாதிரி தான் நடந்துக்கிறாள் 🤗🤗🤗🤗🤗

மூன்று பேரும் பெரிய அப்பாடக்கர் தான் போல 😁😁😁😁😁

பூமிக்கு சிரஞ்சீவி மேல் ஒரு இது இருக்கும் போல ஏன்னா தமா கிட்ட அவனோட அப்பா பத்தி கொஞ்சம் ஓவரா பயமுறுத்துற மாதிரி இருக்கு 🤔🤔🤔🤔🤔

தமா ஒரு புரியாத புதிர் 🤗🤗🤗🤗
அந்த ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு பின்னாடி எதுவும் கதை இருக்கா 🤨🤨🤨🤨🤨
 
மூன்று பேர் கதை பூமிக்கு தெரியும் போல
சிரஞ்சீவி மேல இஷ்டமா இவளுக்கு
 
அருண் தமயந்தி தான் ஜோடியா 🤓🤓🤓🤓
பூமிகா கூட ஐந்து நிமிடம் இருந்து பேசினாலும் நம்ம பைத்தியம் ஆக்கிடுவா போல 😉😉😉😉😉😉


பூமி பொருத்தவரை தமா யார் கூட பேசணும் என்ன செய்யணும் என்று எல்லாம் அவ தான் முடிவு பண்ணனும் என்று நினைக்கிறாள் 🤦🤦🤦🤦🤦

தமாவும் பூமிக்கு பிடிச்ச மாதிரி தான் நடந்துக்கிறாள் 🤗🤗🤗🤗🤗

மூன்று பேரும் பெரிய அப்பாடக்கர் தான் போல 😁😁😁😁😁

பூமிக்கு சிரஞ்சீவி மேல் ஒரு இது இருக்கும் போல ஏன்னா தமா கிட்ட அவனோட அப்பா பத்தி கொஞ்சம் ஓவரா பயமுறுத்துற மாதிரி இருக்கு 🤔🤔🤔🤔🤔

தமா ஒரு புரியாத புதிர் 🤗🤗🤗🤗
அந்த ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு பின்னாடி எதுவும் கதை இருக்கா 🤨🤨🤨🤨🤨
1696233224888.png
 
Boomi க்கு அவுங்களை சின்ன வயசுல இருந்து தெரிஞ்சி இருக்கு அது தான் முதல் நாளே அவுங்க கூட பழக வேண்டாம்னு சொன்னது போல...

ஆனா தமா பத்தி ஒண்ணுமே இல்ல... தம்மு பூமி யோட friend னு எப்படி 3கூட்டணிக்கு தெரிந்தது...
1696233449420.png
 
பூமி டூ மச். தம்மு பாவம் பைத்தியக்கார நட்பு அடாவடியான நட்பு இரண்டு கிட்டேயும் மாட்டிக்கொண்டு விழிக்கிறாள்
 
Top