வதனியின் தேடியுனைச் சரணடைந்தேன் - 4

Advertisement

மிகவும் அருமையான பதிவு வதனி???.மங்கை வெற்றியை விரும்புறானு தெரிஞ்சு பாட்டியும்,
புகழும் கல்யாணத்தை நிறுத்த செஞ்ச வேலையா இது.மங்கை,வெற்றி மனசு கஷ்டப்படக்கூடாதூன்னு பார்த்து நடந்துக்கறா,வெற்றி ஏதும் பேசாம இருக்கனும்??.
 
வெற்றி நீ தான் எதோ சரியாய் புரிஞ்சிக்கல... இந்த டாக்டர் மங்கையாவது உன்கிட்ட சொல்லாம் அதை விட்டு எல்லாம் கதையும் பேசுறா
 
கணவன் (பேரன்} பேசாத வருத்தம் அவர் குரலிலே தெரிந்தது
 
அவளுக்கு பிடிச்ச மாப்பிள்ளை வெற்றி தானா..
 

Advertisement

Advertisement

Back
Top