வதனியின் தேடியுனைச் சரணடைந்தேன் - 5

Advertisement

படிச்சுட்டனே... அழகிய பதிவு கா. புகழுக்கும் ஆள் வந்தாச்சு போலவே. அரூபி அழகான பேர். நான் வெற்றியை மிஸ் பண்ணினேன்.. அடுத்த எபி ல மறக்காம கூட்டிட்டு வாங்கோ.
 
அப்பா ஒரு வழியா புகழுக்கு ஜோடி ரெடி சிஸ். அரூபி பெயர் ரொம்ப நல்ல இருக்கு சிஸ்.
 
Hayyaa புகழுக்கு ஒரு வழியா ஜோடி வந்தாச்சு போலவே... சூப்பர்ப்....
 
இந்த புகழுக்கு எப்படி அடி பட்டது... ஹீரோயின் கொஞ்சம் strict pola
 
மிகவும் அருமையான பதிவு வதனி.அரூபி தான் புகழுக்கு ஜோடியா.வெற்றி மாநிறம்னு வெறுக்கும்
வனிதா அரூபிய என்ன செய்யுமோ.
 
எப்ப புகழ் அங்க உன்னால் ஒருத்தன் கிறுக்கு மாதிரி யோசிச்சிட்டு இருக்கான் நீ இங்க மலை கிராமத்தில் ரெஸ்ட் எடுக்க பிளான் பன்னுறீயா
 

Advertisement

Advertisement

Back
Top