Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 4

Advertisement

Arakan trying to hack Madhavan's laptop?

Aadhi - Mirudhula
முதல் கேள்விக்கு அடுத்த அத்தியாயத்துல பதில் வந்துடும். யாருனு பார்கக்லாம்.

எஸ் மிருதுளா அண்ட ஆதி ?
 
ஆதி& மனோகரி+ மாதவன் இடையே ஏதோ தொடர்பு இருக்கு????
மாதவன் தங்கை மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு படிப்பது மாதவனுக்கு பிடிக்கவில்லை
 
ஆதி& மனோகரி+ மாதவன் இடையே ஏதோ தொடர்பு இருக்கு????
மாதவன் தங்கை மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு படிப்பது மாதவனுக்கு பிடிக்கவில்லை
குட் கெஸ் ? இருக்கலாம். அடுத்த அத்தியாயத்துல பார்க்கலாம் ? எதெல்லாம் வருதுனு ?
 
அடப்பாவி சாலி முறுக்கை குடுத்தா டேஸ்ட் டா இருக்குன்னு எல்லாத்தையும் காலி பண்ணுவ!!!??. எனக்கென்னமோ கிங்கும் சாலியும்தான் சோடின்னு தோணுது.???. ஆதி தங்கமீனாள் டாக்டர் மாதவன் எதோ லிங் இருக்கற மாதிரி தோணுது.மீனு வேற கைத்தடிய எடுத்துகிட்டு போனானும் சூசைட் முயற்சியும் சொல்லியிருந்தீங்க. மாதவன் டாக்டர்ங்கிறதால (கோவக்காரன் ) எதோ மெடிக்கல் கிரைம்மாக இருக்குமோ???. கிங் டீல் பண்ணுற கேஸ் ஒன்னு நூறாக மாறுதுன்னு சொன்னதையும் லிங் பண்ணத்தோணுது.vadivelu-how-do-i-dell-u.gif
 
அடப்பாவி சாலி முறுக்கை குடுத்தா டேஸ்ட் டா இருக்குன்னு எல்லாத்தையும் காலி பண்ணுவ!!!??. எனக்கென்னமோ கிங்கும் சாலியும்தான் சோடின்னு தோணுது.???. ஆதி தங்கமீனாள் டாக்டர் மாதவன் எதோ லிங் இருக்கற மாதிரி தோணுது.மீனு வேற கைத்தடிய எடுத்துகிட்டு போனானும் சூசைட் முயற்சியும் சொல்லியிருந்தீங்க. மாதவன் டாக்டர்ங்கிறதால (கோவக்காரன் ) எதோ மெடிக்கல் கிரைம்மாக இருக்குமோ???. கிங் டீல் பண்ணுற கேஸ் ஒன்னு நூறாக மாறுதுன்னு சொன்னதையும் லிங் பண்ணத்தோணுது.View attachment 3355
இந்த ஹவ் டூ ஐ டெல் யூ நான் இல்ல சொல்லனும் ??? லிங்க் இருக்கு ஆனா இல்ல.. முறுக்கு சுடுற மாதிரி சுட்டு வச்சுருக்க விசயத்த கண்டுபிடிச்சா ??? முடிஞ்ச்???
 
Top