வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 1

Advertisement

:love: :love: :love:

4 பெண்கள் கூட விவசாய குடும்பத்தில் பொறந்த அண்ணாக்கள் நிலை தான் இது.....
பாசமா இருந்தாலும் காசு முக்கியம்னு ஆசா பாசங்களை எட்டி நிக்க வைக்கிறது கொடுமை.......

விவசாயி வீடு....... பணமிருக்கும் அண்ணன் தம்பிகள்.......
அவங்க உறவு இது தான்........ 100% உண்மை.......
என்ன தான் அவங்க கிட்ட இருந்தாலும் கண்ணு மட்டும் இங்கேயே தான்......

வறுமையில் வளர்ந்து தாயின் கஷ்டம் உணரும் பிள்ளைகள் நல்லா படித்து வாழ்க்கையில் வீட்டை நல்ல நிலைக்கு தூக்கிவிடுறாங்க......

சுந்தரி னாலே அழகிருக்கோ இல்லையோ வாய் எட்டு முழம் இருக்கும் போல :p:p:p
எங்க மாமி சுந்தரி...... அவங்க தம்பி பொண்ணு வேற பேரு தான்....... அனால் சின்ன சுந்தரி அதே வாய்க்காக :p:p:p

இப்போ என்னவாம்??? பாட்டி பேத்தி???
 

Advertisement

Advertisement

Back
Top