Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 11

Advertisement

சோனமுத்தானும் தர்ஷினி பேபியும்
பேசிக் கொள்வது நன்றாக இருக்கு, மகேஷ் டியர்
அட ராமா நேரம் காலம் தெரியாமல் நம்ம சோனமுத்துவை டிஸ்ஸுடெர்ப்பு செய்யும் இந்த மானங்கெட்ட மனசாட்சியை கொஞ்சம் ஓரங்கட்டுங்கப்பா
அடப்பாவிங்களா
இந்த பாலாவும் வேலுவும் மறுபடியும் யாரோ ஒரு பெண்ணை நாசம் பண்ணிட்டாங்களே
இவனுங்களுக்கு மட்டும் எப்படி பெண் பிள்ளைகள் சிக்குறாங்க?
இவனுங்க இரண்டு பேரும் எப்போ மாட்டிக்கிட்டு தர்ம அடி வாங்குவானுங்க?
அட ராமா
என்ன இந்த சுந்தரிப் பொண்ணு இப்படி பண்ணிட்டாளே
ஒருவேளை தர்ஷினி பேபி அந்த மேக்கு அப்பு கிட்டு கொடுத்தால் மதினிக்கு இல்லையில்லை அத்தாச்சிக்கு சுந்தரி நல்ல பால் கொடுப்பாளோ?
??:unsure::unsure::unsure::coffee::mad::coffee::unsure::unsure::unsure:??
அடேய் சோனமுத்தாஆஆஆஆ?
கோட்டிக்காரப் பயலே
என்னாடா பேர்டுக்காக ஃபீலு ஆன லட்டு பிள்ளையை இப்படி லட்டு மாதிரியே கன்னம் வீங்க வைச்சுட்டே
தெய்வானைக்கிட்ட நீ மாத்து வாங்கப் போறது உறுதிதான்லே
ஹாஹாஹாஹா செம டியர் சூப்பர் கமெண்ட்ஸ்..கண்டிப்பா அவங்க ரெண்டு பேருக்கும் தக்க தண்டனை உண்டு டியர்..அடிச்சதுக்கு அவனே மன்னிப்பு கேட்டுருவான் .. மகிழ்ச்சி டியர்
 
Nice ud mahi akka:love: :love:  story flow super ah iruku!!! Tharshini character romba etharthama iruku!! Bonding between Sundar &Tharshini super!! :love: :love: ?
ரொம்ப மகிழ்ச்சிடா...ராஜி அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 
Nice update

என்னடா இந்த எபிசோட்ல ஒரே முத்தம்மா வருது.. டேய் சோனமுத்தா நீ ஆளு பயங்கர கில்லாடி தான்டா..

முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
ஹாஹாஹா என்ன சிஸ் சோன முத்தனோட மனசாட்சி மாதிரி சொல்லியிருக்கிங்க.. சூப்பர் சிஸ்
 
Top