வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 13

Advertisement

Nice update.அண்ணன் மட்டும் தன் அம்மா அப்பா காப்பாத்தனும் ஆனால் புருஷன் மட்டும் தனியா வரனும் என்ன நியாயமோ . சரியாக கையாண்டு பிரச்சினை தீர்த்து விட்டான் சுந்தர்.
மகிழ்ச்சி டியர் நிறைய பெண்கள் அப்படித்தான் அவர்களுக்கு புகுந்த வீட்டை விட பிறந்த வீடுதான் உசத்தியாக தெரியும்..
 
மகிழ்ச்சி சிஸ்.. தங்களோட கடமையை சரியா முடிச்சிரனும்னு அவங்க நினை்ககிறாங்க... அடுத்து போட்டுட்டேன் சிஸ்
Nice epi sis...Ippove sothu vivarangalai solla venduma? Summave vendhu poranga ... Ini...?
 

Advertisement

Advertisement

Back
Top