Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 13

Advertisement

Super epi dear. Sonamuthaa superrru , thangachikku supper ah puthi sonnan
ரொம்ப மகிழ்ச்சி டியர் தங்கச்சிக்கு புத்தி சொல்லிட்டான் பொண்டாட்டிக்கிட்டதான் அவனோட கோபம் செல்லுபடியாகலை..
 
Appatha sothu ellam pethi ku kuduthacha parvathi venthu povale, kudiya sikirama bala matikuvan dai sundar avan kannalaye rendu kudu da eppadi parkuran par, thangachi ya thittina iva azhugurale ivalai Enna panradu sundar un nilamai konjam kashtam da nice update maheswari dear thanks.
பார்வதிக்கு இங்கு பேராசை பெருநஷ்டம் ஆகிருச்சு டியர்.. கண்டிப்பா அது நடக்கும் டியர் ஹாஹாஹா தங்கச்சிய அதட்டி ஒருவழிக்கு கொண்டு வந்திட்டான் மனைவிக்கிட்ட அவன் கோபம் செல்லுபடியாகலை.. நிறைய பேர் இப்படிதானே இருக்காங்க டியர்
 
Top