Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 15

Advertisement

நினைச்சேன்.... இந்த எபியில அந்த வீணா போனவன் இன்னும் வரலையேனு?? இந்தா காரை கொண்டு வந்து நிப்பாட்டிட்டான்ல??
இந்த புள்ளையும் தானா அவன் காருல ஏறி போகப்போகுது......
மகிழ்ச்சி டியர்..ஹாஹாஹா நல்லா திட்றிங்க டியர் வில்லன்களை .. இப்ப தர்ஷினி பாடு கொஞ்சம் கஷ்டம்தான்
 
Inda sundari ku eblo kozhupu irukum ava kaalai odaichitale, avalai konjam gavani da Sundar, ada kadavule yaar da athu bala va irukumo, ippadi suspence vittimgale maheswari dear nice update thanks.
சுந்தரிக்கு அண்ணன்கிட்ட ஒரு பாடம் இருக்கு டியர்.. சுந்தர் வந்திட்டான் டியர்..ஹாஹாஹா அடுத்த பதிவோட வந்திட்டேன்பா..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 
Lovely update maheswari dear
Dharshini ivlo kastapattu hospital pora aanal kurukka vantha car antha villainungala irukumnu ninaikiren....
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. இன்னும் ஒரு வில்லன் என்ட்ரியாகல டியர் சீக்கிரமே அவன் வரும்போது பலசில பிரச்சனைகள்
 
Top