வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 16

Advertisement

அடப்பாவமே இப்படித்தான் மாட்டுவானுங்களா பாலாவும் வேலுவும் சுந்தர்கிட்ட. சுந்தர் வந்து நல்லா ஊமைகுத்தா குத்தபோறான். இவனுங்க கரண்டு கம்பியில அடிபட்ட காக்கா மாதிரி ஆகபோறானுங்க சிஸ்.
ஹாஹாஹா நீங்க சொன்னதுதான் நடந்திச்சு சிஸ்.. அவனுக ரெண்டுபேரும் வேண்டிய அளவுக்கு வாங்கிட்டாங்க
 
அருமையான பதிவு சிஸ் :love: :love: :love:
ஐய்யயோ என்ன சிஸ் தர்ஷினிய காப்பாத்திட்டிங்கனு நினைச்சா கடைசில இப்படி மாட்டி விட்டுடிங்களே ???
சுந்தர் சிக்கிரம் வந்து தர்ஷினிய காப்பாத்து அவனுக ரெண்டு பேரையும் ஏன் உயிரோட இருக்கனும்னு நினைக்க வை
அடுத்த எபி சிக்கிரம் போடுங்க சிஸ் :love::love::love:
ரொம்ப மகிழ்ச்சி லச்சு டியர்..ஹாஹாஹா இப்பவும் சுந்தர் வந்திருவான்பா.. கண்டிப்பா இன்னும் அவனுகளுக்கு தண்டனை காத்திருக்கு டியர்
 
புரிந்தது....பாலா வேலு உங்களுக்கு கஷ்டகாலம் ஆரம்பித்து விட்டது... இல்லாட்டி நீங்க சுந்தர் வீட்டுக்கே வந்து சுந்தரோட லட்டுமாவ துக்க நினைப்பிங்களாடா...செத்திங்கடா...வெளிநாட்டு வில்லன் தானே வந்து சிக்குறான் போல....
மிஸ்டர் சுந்தர் நீங்க பிள்ளை குட்டிகள பெத்து தூங்க வைப்பிங்கனு பார்த்தா பொண்டாட்டி ய தூங்க வைக்கிறிங்க...

"கோகுலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்னடிப்பேன்
கோபுரமே உனை சாய்த்து கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனை தூங்க வைக்க உன் விரலுக்கு சொடக்கு எடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம்
கொஞ்சம் வடிகட்டிஅனுப்பிவைப்பேன்
எந்தன் காதலின் தேவையை உந்தன் காதுக்குள் ஓதி வைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புது கவிதைகள் என்று உரைப்பேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
கண்டிப்பா அவனுக ரெண்டுபேருக்கும் கஷ்டக்காலம்தான் டியர்... அதான் அவங்க போதும்னு சொன்னா்ககூட சுந்தர் விடுற மாதிரி இல்ல... நல்லா கொடுத்திட்டான்.. ஹாஹாஹா அவனுக்கு மனைவி ஒரு குழந்தையா தெரியிறாளோ என்னவோ டியர்.. சீக்கிரமே இந்த பாட்டை பாடவைச்சிருவோம்...
 
Achacho dharshu ku enna aachu nu therilaye
Sooper ud epdi neenga pudusa podura ud paakrathu nu therla naan intha site ku pudhusu solungalen
மகிழ்ச்சி சிஸ்..சுந்தர் வந்திட்டான்பா.. latest contest episode ல.. தினமும் போடுற போட்டி கதைகளோட புது அத்தியாயம் வந்திரும் சிஸ்.. நான் வாரத்துக்கு 2 இல்ல 3 பதிவு போடுவேன்பா
 

Advertisement

Advertisement

Back
Top