வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 17

Advertisement

சுந்தர் மாதிரி ஒரூ கணவர் கிடச்சா சூப்பர் தான்ல.....
சுந்தரி மாறிட்டா இனி ஒன்னு பண்ணமாட்டா லட்டூ ஹேப்பி...
பாலாவ இன்னும் அடீ போட்டுருக்கணூம் பக்கீஸ்
ஒரு சிலபேர் இப்படி இருக்கதான் செய்றாங்க டியர்.. பாலாவுக்கு இன்னும் இருக்கு டியர்.. வாங்க நான் அடுத்த பதிவு போட்டுட்டேன்
 
வாழ்க்கையின் சூட்சுமம் தெரிந்து வைத்து இருக்கிறார் சுந்தர்.
நிறைய அக்கா தங்கையோடு பிறந்தவர்கள் கண்டிப்பா தெரிந்து வைத்திருப்பார்கள் டியர்
 
Super epi sis... Nijamahave romba payama irunthathu....
மகிழ்ச்சி டியர்.. கற்பனையா இருக்கிறதால சுந்தரை கொண்டு வந்திட்டோம்.. ஆனா நிஜமா நடக்கும்போது அது தாங்கி கொள்ள முடியாமல்தான் இருக்கிறது
 

Advertisement

Advertisement

Back
Top