வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 18

Advertisement

சீக்கிரமே அடுத்த ud உடன் வாங்க மகேஷ்.
தர்ஷினி பேமிலியை கொன்னவன் பத்தின க்ளூ நீங்க இன்னும் குடுக்கலை........சோ எங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியலை :p :p
அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்.. ரெண்டுதரம் சொன்னேன் ஆனா முழுசா சொல்லல... அடுத்த பதிவுல கண்டிப்பா சொல்லிருவேன்னு நினைக்கிறேன்..
 
சுந்தர் உனக்கு ரோமன்ஸ்க்கும் தூரம் போல,தர்ஷினி முத்தம் கொடுக்கும்போதே அப்பிடி, இப்படி நடந்து இருதேன இன்னேரம் ரொமான்ஸ் ஆகிருந்துருக்கும், இப்ப அவள் தூங்குறதை பாரு, அவள் அம்மாவிட்டில் உன்னை மயக்கும் மோகினியா வந்து நிக்கிறா இப்ப நீ மயக்கம் போட்டு விழுந்துதேன உன் ரொமான்ஸ் சேப்டர் கிளோஸ் பார்த்துக்கோ ???
மகிழ்ச்சி சிஸ்..ஹாஹாஹா முதல்ல ஒரு மார்க்கமாத்தான் நிற்கிறான் சி்ஸ்.. அப்புறமா கொஞ்சம் சுதாரிச்சு லட்டுவ மயக்கிட்டான்.. இல்ல இல்ல அவகிட்ட மயங்கிட்டான்..
 
Sonamuthaa dharshiniye ippadi thittara aluvukku thathiya irakiye ....over nallavana irukkakoodathunnu unakku puriyalaye....
Marupadiyum Oru chance miss panniraatha sonamuthaa.....
நல்லவங்களுக்கு இதுமாதிரி ஏமாளிப்பட்டும் கிடைக்கும்தானே டியர்.. இவன் பண்ணுற பார்த்து அவ டென்சனாகிட்டா.. ஆனா இந்த முறை அந்த வாய்ப்பை தவற விடாம கரெக்ட் பண்ணிட்டான் லட்டுவ
 

Advertisement

Advertisement

Back
Top