வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 2

Advertisement

எபி 1 மற்றும் 2 க்கும் சேர்த்து...

ஆத்தா, இந்த சுந்தர் தான் நம்ம வெற்றியோட நண்பனா? அப்ப நம்ம வாழ்த்த தெரிவிச்சிருவோம்.
 
அருமையான பதிவு
அண்ணனுக்கு இப்பவே பொண்ணு
முடிவு பண்ணுறது சரியா
அப்ப பிகரு இல்லை இல்ல லட்டு
 
சூப்பர் எபிசொட் மகேஸ்வரி ? ? ....
தர்ஷினி அம்மா அப்பா இப்போ இல்லையா ....நல்ல வேளை பாட்டி இருகாங்க ....
சுந்தர் என்ன அக்காவோட நாத்தனாருக்கு சரி சொல்ல ரெடியா இருக்கான் ....
தர்ஷி எப்படி இவன் வாழ்க்கைல வருவா .... வள்ளி உறவுமுறைல சிக்கல் வருமா .....

ஒரு இடம் மட்டும் புரியலை .....அது தான் பேங்க் பணம் போடுறது ...சுந்தர் யார் பேருக்கு
போடுறான் .... ஒரு தங்கை பேருல மட்டும் தானா ...அது கொஞ்சம் தெளிவா இல்லை பா ...
 
அழகான பதிவு.???அண்ணன்,தங்கைகளின் பாசம் அருமை.சுந்தர் லட்டுவ கல்யாணம் செஞ்சான்னா இந்த பாசம் இருக்குமா????
 

Advertisement

Advertisement

Back
Top