வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 22

Advertisement

நீங்க நடத்துங்க ஆத்தரே...... அந்த தர்ஷு புள்ள வேற வாயும் வயிறுமா இருக்கு. பார்த்து பதமா பண்ணுங்க........
ஹாஹாஹா என்ன டியர் என்னை பார்த்து இப்புடி சொல்லிப்புட்டிக.. சரி போங்க அதான் அவ புருசன அனுப்பி வைச்சிட்டேன்
 
சோனமுத்தா சொந்த வீட்டிலியே உனக்கு டெபாசிட் காலியா....தர்ஷீ குட்டி மாமா உன் பக்கத்தில் இல்லை ன என்ன இப்போ.... நீ இந்த ராம் நாய.. அடிச்சு கொல்லுடா???? உனக்கு உள்ள மாமா இருக்கான்டா எதுக்கு பயம்...யார் பொண்டாட்டி ய யாரு வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போறது....
நீ புலிகுட்டி போல் தொடைதட்டி
வா பகை நெட்டி
தள்ளி விட்டு நீ இளவட்டம்
தீ பரவட்டும் உன் ஒளிவட்டம் என்ன காட்டு..
அண்ணியும் நாத்தனாரும் ஒன்னுகூடிட்டாங்க.. போல டியர்... சுந்தர் அங்க போயிட்டான்
 

Advertisement

Advertisement

Back
Top