Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 3

Advertisement

தண்ணில விழுந்தவள காப்பாத்தினதுக்கு தர்ஷினி இந்நேரம் சுந்தரை லவ் பண்ண ஆரம்பிசிருக்கணுமே:p:p கொஞ்சம் ஸ்லோ தான். சுந்தர் அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே:sleep::giggle: எபி சூப்பர் மகி டியர்
மகிழ்ச்சி டியர்....ஹாஹாஹா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவாளோ...தெரியலையே.. நல்லவர்களுக்குத்தானே நிறைய சோதனைகள் வரும்...டியர்
 
Tharshini enna kastam sis sunthar pavam manasa kttupadutha theriyala kiramathu murai arumaya iruku sis super
தர்ஷினிய பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் ப்ரியா டியர்.. எனக்கு தெரிஞ்சவரைக்கும் எழுதியிருக்கேன்பா
 
ஹீரோ ரொம்ப கண்ணியமானவனா இருக்கான்.....என்ன இந்த கத்து குட்டிங்க
இரண்டும் காப்பாத்தாம வாய் சண்டை போட்டுட்டு இருக்குங்க .....
எப்படி அக்காவோட நாத்தனார் பார்க்காமலே கல்யாணம் பண்ண சம்மதம்
சொல்லிட்டான் ....தர்ஷினி மேல மனம் போகுது ...எப்படி சேர்த்து வைக்க போறீங்க ....
சூப்பர் எபிசொட் ...நன்றி மகேஸ்வரி :love: :love:
மகிழ்ச்சி சிஸ்.. இனி அந்த கத்துக்குட்டியாலதான் பிரச்சனைகளே ஆரம்பிக்கும் சிஸ்.. பொதுவா ரெண்டு மூனு அக்கா தங்கைகளோட பிறந்தவங்க கொஞ்சம் பொறுமைசாலியாகவும் கண்ணியமாகவும் நிறைய பேர் இருக்கிறத பார்்ததிருக்கேன்.. இனி மேல் தன் மனமா இல்லை குடும்பமா என பிரச்சனைகளோடு கதை நகரும் . நன்றி சிஸ்
 
சூப்பர்
சின்ன வயசில விளையாடின சுடுகாயை நினைவு படுத்திட்டிங்க செம ?
எத்தனை பேருக்கு சுட்டிருப்பேன்
ஹாஹாஹா மகிழ்ச்சி டியர் நானுமே அதுபோல நிறைய விளையாடியிருக்கேன்...
 
அருமையான பதிவு. பேச்சு வழக்கு நன்றாக உள்ளது. 3 2 அத்தியாயத்தில் மட்டும் ஒரு இடத்தில் ஏட்டி என பதிவிட்டுள்ளீர்கள். அது குட்டியா இல்ல ஏட்டி தானா?
நன்றி சிஸ்.. ஏ குட்டி இப்படி கூப்பிடுவதைத்தான் இந்த பக்கம் ஏட்டின்னு சொல்லுவாங்க சிஸ்
 
Top