Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 3

Advertisement

hi maheshwari..
superb one.....sundar's decision to take up agriculture shows his strength of his chr....the temple scenes were nice....very real with mann vaasanai.....still dharshini didnt say a word....!!!!...but her facial expression tells more than words....nice expressive writing there......sunadari n raja's fight is again nice......altogether a semma epi that shoes the iminent togetherness of the protagonists......awaitng the the nxt one eagerly...
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி கவிசிஸ்.. எங்கள் பகுதியில் இருக்கும் குலதெய்வ கோவில்களை பற்றி எழுதினேன் சிஸ்.. தர்ஷினிய பத்தி இன்னும் ரெண்டு மூனு பதிவுகளில் நீங்களே புரிஞ்சுக்குவிங்க.. அவ ஏன் இப்படி இருக்கான்னு.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 
nice update ma..sundari sema vaai pola...sundarku dharshiniku enna achunu epa theriyum? will he ask to appatha?
நன்றி டியர்..அப்பத்தாதான் சொல்வாங்க.. ஆனா இப்போ இல்ல... அதுக்குள்ள என்னோட நாரதர் வேலைகள் கொஞ்சம் பாக்கியிருக்கு டியர் அத முடிச்சிருறேன்..:sneaky::sneaky:
 
:love: :love: :love: :love: :love: என்னோட பொண்ணும் கொஞ்சம் படம் வரைவா டியர் நான் அப்பப்போ அந்த சைட்ல இருக்க உங்க படங்களை எடுத்து காட்டுவேன்.. அதப்பார்த்து வரையச் சொல்லி.. உங்ககிட்ட நல்ல திறமை இருக்கு டியர்
Thank u dear :love: :love:
Unga ponnukku varaiya interest eruntha, innum practise panna sollunga, varaiya variya innam nalla varum dear.
 
நன்றி டியர்..அப்பத்தாதான் சொல்வாங்க.. ஆனா இப்போ இல்ல... அதுக்குள்ள என்னோட நாரதர் வேலைகள் கொஞ்சம் பாக்கியிருக்கு டியர் அத முடிச்சிருறேன்..:sneaky::sneaky:
நாரதர் கலகம் நன்மையில் முடியும்.(y)
 
சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனை பாரு... உள்ளம் தோரும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு.. வெள்ளி நிலவே .. வெள்ளி நிலவே..
 
Top