Nice
நன்றி டியர்Nice
மகிழ்ச்சி சிஸ்Interesting ud
காலம் திரும்பிட்டு இருக்கு சிஸ் நிறைய பேர் விவசாயத்தை விரும்ப ஆரம்பிச்சிருக்காங்க.. வீட்டுக்கு ஒன்னு இப்படி வாயாடி
இனி விவசாயம் தானா....... சூப்பர் சூப்பர்......
தண்ணீருக்கு வழி இருந்து, திறமையான வீட்டு மனுஷங்க பார்த்தால் இந்த காலத்தில் விவசாயம் லாபம் தான்......
தினப்படி வேலைகள் கூலி தரகு இது தான் விவசாயத்தை நாசமாக்குவது.......
எல்லா வீட்டிலும் கிடைக்கும் அர்ச்சனை சுந்தரிக்கும்.......
பாலா கல்யாணம் முடிஞ்சும் இப்படியா
அம்மாக்காரி பொண்டாட்டி கூட அனுப்பிவிட வேண்டியது தானே......
தர்ஷி அரைகுறை ஆடையே தேவலாமா
புடவை கட்டின தர்ஷி வேண்டாமா???
அடப்பாவிங்களா....... ரெண்டு வாயாடிகளும் வேஸ்ட் தானா???
ரொம்ப தேவைடியம்மா மேக்கப்......
அங்கே ஒன்னு உயிருக்கு ஊசலாடுது..... இங்கே வாயாடுதுங்க......
வந்துட்டான் காப்பாற்ற......
அம்மா அப்பா இல்லையா??? இல்லை பிரிவா???
சாகுற அளவுக்கு என்ன??? சுந்தருக்கு மண்டை வெடிக்குது........
அவளுக்கு திமிர் சாஸ்திதான்.. இவன் தர்ஷினிக்கிட்ட விழுந்திட்டான் சிஸ்Make up pottu irukiradhala thanni kulla erangalayae..
Super hah sandai poduranga pa sundhari and raja..
Ponnu tharen sollitanga machans ... Ippo dharshu va pathi ninachitu irukaan