Oru visayatha patthu vithama thirichu nerla paartha maathiri ennama kathai solluraanga antha pombalainga
மகிழ்ச்சி டியர்ice epi sissy?????????
கிராமங்கள்ல இது அதிகம் நடக்கும் டியர்Oru visayatha patthu vithama thirichu nerla paartha maathiri ennama kathai solluraanga antha pombalainga![]()
அவளுக்கு நல்லாவே நீச்சல் தெரியும் சிஸ் ...சுந்தருக்கும் புரிஞ்சிச்சு இவ தற்கொலைதான் செஞ்சுக்க டிரை பண்றான்னு.. அழகு அதிகமிருந்தால் ஆபத்தும் கூடவே வருமே அதுபோலதான் தர்ஷினி வாழ்க்கையும் ஆயிருச்சு.. ரொம்ப மகிழ்ச்சி சிஸ்இந்த தர்ஷினி பொண்ணு நடந்ததை பார்த்தா தற்கொலை பண்ணிக்க முயற்சி
பண்ணுற மாதிரி தெரியுது ...வெளி நாட்டுல இருந்த பொண்ணு ...நீச்சல் தெரிஞ்சு இருக்கும் ....
பார்க்கும் ஒவொருத்தனுக்கும் அவ மேல ஆசை வருது ...
நைஸ் எபிசொட் பிரியா![]()
![]()
மகிழ்ச்சி டியர்Nice
கண்டிப்பா சுந்தர்கிட்ட வாங்கிருவான்.. இவங்க கிளப்புற புரளியே கல்யாணத்தை முடிச்சி வைச்சிருவாங்க.. நன்றி சிஸ்
பொறுக்கி பாலாக்கு குடுக்கும் செருப்படியை அம்மாகாரிக்கும் சேர்த்து கொடுக்கணும்...... அப்பாவுக்கும் போடணும்.....
இந்த சாக்கடையில் இருந்து தர்ஷியை காப்பாத்திட்டா போதும்......
பாட்டிக்கு இது எதுவும் தெரியலை போல........
வீடே இப்படின்னா வெளியே என்ன பாதுகாப்பு அவளுக்கு???
பங்காளி சண்டை பொண்ணுக்குமா???
இந்த புள்ள வாயை திறக்க காணோம்.......
கட்டுக்கதை கட்டுக்கடங்காமல் போகுதே.......
என்ன பேச்சு இது??? அந்த அண்ணன் நாய்களை வெளுக்கணும் முதலில்......
அப்படி அடுத்தவன் பார்த்த பொண்ணு இந்த நாய்களுக்கு எதுக்காம்???
சுந்தருக்கு வேலையில்லாமல் இவர்களே பேசிமுடிச்சிடுவாங்க போல......