வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 9

Advertisement

இப்போவே தர்ஷ்இ கஃஞ்ஆம் தெளிய ஆரம்பிச்சச்உ.... அடேய் பாலா நீ தானே அது.... இல்ல உன்னோட கூட்டலியா....
 
நான் நினைத்த மாதிரியே அந்த பாலா டாக் இவளை நாசம் பண்ணப் பார்த்திருக்கிறானா?
நல்லவேளை தப்பி சுந்தரிடம் வந்து விட்டாள்
அச்சோ சுந்தரிக்கு ஏன்
சுந்தரியின் துடுக்குத்தனத்துக்கு ராமையா நல்லா கொடுத்தார்
ஒவ்வொரு இடத்திலும் தான் ஒரு அருமையான மனிதர் அருமையான அப்பா என்று ராமையா நிரூபிக்கிறார்
பெண்களை பெற்ற தகப்பன்களுக்கு எப்பவுமே அதிக பொறுமையும் எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மையும் அதிகமாவே இருப்பதை பார்த்திருக்கிறேன் டியர்.. அது போலதான் இங்க ராமையா சிறந்த அப்பாவாக இரு்க்கிறார்
 
தர்ஷினிக்கு, வீட்டுக்குள் ஓர் எதிரியை(???) ராமையா உருவாக்கிவிட்டாரோ.......
ராமையாவும் சுந்தரும் சேர்ந்து ரெண்டுபேரையும ்ராசியாக்கிருவாங்கன்னு நினைக்கிறேன் டியர்
 

Advertisement

Advertisement

Back
Top